Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நாளொன்றுக்கு 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

Jun 08, 2021


நாளொன்றுக்கு 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

ஆகஸ்ட் மாத வாக்கில் நாளொன்றுக்கு 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

Covid-19 தேசிய தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அட்டவணைப்படி தடுப்பூசி கையிருப்பு நாடு வந்தடைந்தால், அவ்விலக்கை நிச்சயம் அடையலாம் என அவர் கூறினார்.

அதே சமயம் அக்டோபர் மாதத்தில் 80 விழுக்காட்டு மலேசியர்களுக்கு தடுப்பூசி போட்டு விட முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் Khairy சொன்னார்.  

நாளொன்றுக்கு 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

மற்றொரு நிலவரத்தில், Covid-19 தடுப்பூசித் திட்டத்திற்கு உதவ ஓய்வு பெற்ற மருத்துவர்கள், ஓய்வு பெற்ற தாதியர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் ஆகியோரின் சேவை தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு இறுதிவாக்கில் 80 விழுக்காட்டு மலேசியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் இலக்கை அடைய அவர்களது உதவி மிக அவசியமாகின்றது. 

பொருத்தமான வசதிகளைக் கொண்ட மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் பெரிய அளவிலான தடுப்பூசி மையங்களும் திறக்கப்படும் என்றாரவர்.  

நாளொன்றுக்கு 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

நாடு முழுவதும் இதுவரை 36 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

அவர்களில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் முழுமையாக இரு தடுப்பூசி டோஸ்களையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

நாளொன்றுக்கு 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

நாட்டில் மேலும் 76 பேர் Covid-19 கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.

அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை மூவாயிரத்து 536 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக ஐயாயிரத்து 566 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நாளொன்றுக்கு 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

பாட்டிலில் விற்கப்படும் 5 கிலோகிராம் சமையல் எண்ணெய் விலை சந்தையில் கிட்டதட்ட 30 ரிங்கிட் வரை உயர்வு கண்டிருப்பது நியாயமானதே என தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சு கூறியிருக்கிறது.

தற்போது கச்சா செம்பனை எண்ணெயின் விலை அதிகரிப்பதே அவ்விலை உயர்வுக்குக் காரணம் என அது தெரிவித்தது.

தொழிற்சாலைகளில் மூலதன விலை ஐந்து ரிங்கிட்டுக்கும் கூடுதலாக இருந்தாலும், பாக்கெட்டில் விற்கப்படும் 1 கிலோகிராம் சமையல் எண்ணெய்க்கு அரசாங்கம் 2 ரிங்கிட் 50 சென் உதவித் தொகை வழங்குவதையும் அமைச்சு சுட்டிக் காட்டியது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather