Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Drive thru தடுப்பூசி முறை வரவேற்கக் கூடிய ஒன்று-MMA!

Jun 02, 2021


 

drive thru தடுப்பூசி முறை வரவேற்கக் கூடிய ஒன்று-mma!

Drive-thru தடுப்பூசி முறையை நாட்டில் அமுல்படுத்துவது நல்ல ஒரு திட்டம்!

கோவிட் 19 பரவல் தடுப்பூசி போட வருபவர்களுக்குத் தொற்றுவதைத் தவிர்க்க இவ்வழி உதவும் என்பதோடு, மக்களிடமிருந்தும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக, மலேசிய மருத்துவச் சங்கத் தலைவர் Datuk Dr சுப்பிரமணியம் முனியாண்டு கூறுகின்றார்.

drive thru தடுப்பூசி முறை வரவேற்கக் கூடிய ஒன்று-mma!

''முதல் விஷியம் கூட்டத்தைத் தவிர்க்கலாம்; நாம் பெரும்பாலும் மக்களுக்கு வலியுறுத்துவது கூட்ட நெரிசலைத் தவிர்க்கும்படி தானே. 

வழக்கமாக ஒரு தடுப்பூசி மையத்தில் நூற்றுக்கணக்கானோர் திரளாக வந்திருப்பர். அது பாதுகப்பு அல்ல.

இந்நிலையில் வாகனத்தில் சென்றவாறு தடுப்பூசி போட்டுக் கொண்டு வீடு திரும்புவதென்பது, சிறந்த திட்டம் தான்'' என்றாரவர்.

எந்த ஒரு முடிவுக்கும் சாதக பாதகங்கள் என இரு விஷியங்கள் இருக்கும்; அதனை மறுப்பதற்கில்லை எனவும் அவர் கூறுகிறார்.

''இம்முறையினால் நிச்சயம் வாகன நெரிசல் ஏற்படும். அதிக வாகனங்கள் ஒரே இடத்தில் இருக்கும்போது அது நெரிசலை ஏற்படுத்திவிடாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிச் செய்ய வேண்டும்'' என்றார்.

''ஆனால், இதில் ஒரு விஷியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்; அதாவது இந்த தடுப்பூசி போட்ட பிறகு aftereffects என சொல்லக்கூடிய தடுப்பூசிக்குப் பிந்தைய விளைவுகளைக் கண்காணிக்கும் முறையும் சரியாகத் திட்டமிடப்பட வேண்டும்''.

வழக்கமாக கோவிட் 19 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், அதன் பின் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு அங்கேயே காத்திருக்க வேண்டும்.

தடுப்பூசிக்குப் பிந்தைய விளைவுகள் ஏதும் அவர்களது உடலில் தென்படுகிறதா என்பதை கண்காணிக்கவே அவ்வாறு செய்யப்படுகிறது.

Drive thru முறையானது தடுப்பூசி போடும் நடவடிக்கையை எளிதாக்கினாலும், அம்முறையால் இந்த கண்காணிப்பு நடவடிக்கை பாதிக்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிச் செய்ய வேண்டியது அவசியம் என, ராகா செய்தி பிரிவு நடத்திய நேர்காணலின் போது Dr சுப்பிரமணிய வலியுறுத்தினார்.

கோவிட் 19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் Drive thru தடுப்பூசி முறையைக் கொண்டு வருவது பற்றி அரசாங்கம் பரிசிலிப்பதாக முன்னதாக தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairry Jamaluddin தெரிவித்திருந்தார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather