Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Chelseaயின் புகழ் ஓங்குக!

May 31, 2021


 

chelseaயின் புகழ் ஓங்குக!

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு Chelsea Champions லீக் பட்டத்தை வென்றிருப்பது அதன் ரசிகர்களை தொடர் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்துள்ளது.

அந்த வகையில் தாம் சிறு வயது முதலே எதிர்ப்பார்த்துக் காத்திருந்த தருணம் இதுதான் என கூறி பெருமை பட்டுக் கொள்கிறார், Chelsea ரசிகரும் Fifa கிளப்புகளுக்கிடையிலான மின்னியல் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் வர்ணனையாளருமான Matthews Izaa.

ஆகக் கடைசியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன் தமக்கு 16 வயது இருக்கும்போது Chelsea Champions லீக்கை வெல்வதைப் பார்த்தது; அதற்கு பிறகு வெகு நாளாக நாங்கள் காத்திருந்த தருணம் இதுதான்'' என்றார்.

இந்த வெற்றியானது முழுக்க முழுக்க The Blues வீரர்களுக்கும் நிர்வாகி Thomas Tuchel-லுக்கும் உரித்தானது என்றாரவர்.

chelseaயின் புகழ் ஓங்குக!

ஒவ்வொரு ஆட்டக்காரர்களுக்கும் இந்த வெற்றி போய் சேறும். Thiago Silva, N'golo Kante என இத்தனை ஆண்டுகளாக The Blues-சுக்காகப் பாடுபட்ட வீரர்களுக்கு ஒருவழியாக யுரோப்பாவின் வெற்றியாளர் என்ற பெருமை கிட்டியிருப்பது பெருத்த மகிழ்ச்சியளிப்பதாக Matthews சொன்னார்.

Chelseaயின் புகழ் இனி வரும் பருவங்களிலும் இதே போல ஓங்கும்!

அதுவே தமது நம்பிக்கை என்கிறார் Matthews மேலும் சொன்னார்

இது பழைய நிர்வாகி Frank Lamprd-டின் கீழ் உருவாக்கப்பட்ட அணி; அந்த வீரர்கள் வரிசையைப் பயன்படுத்தி இப்போது வெற்றி பெற்றுள்ளோம்.

இதே போல வரக்கூடிய பருவங்களிலும் புதிய ஆட்டக்காரர்களை சேர்த்து அணியை வலுப்பெற அணி நிர்வாகம் வித்திடும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.

chelseaயின் புகழ் ஓங்குக!

மிக முக்கியமாக EPL பட்டத்தை வெல்லும் தங்களின் பிரதான இலக்கையும் The Blues நிச்சயம் அடையும் என்றும் தாம் நம்புவதாகக் கூறிய Matthews, எனினும் அதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

ஆகக் கடைசியாக 2012ஆம் ஆண்டில் முதல் முறையாக Champions லீக் கிண்ணத்தை வாகை சூடிய The Blues, நேற்று காலை Man City-க்கு எதிரான இறுதியாட்டத்தில் 1-0 என வெற்றி பெற்றது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather