Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கோவிட் 19 பலி எண்ணிக்கை 61ஆகப் பதிவாகியுள்ளது!

May 24, 2021


 

கோவிட் 19 பலி எண்ணிக்கை 61ஆகப் பதிவாகியுள்ளது!

நாட்டில் கோவிட் 19 பலி எண்ணிக்கை இன்று மிக உயரிய அளவில் 61ஆகப் பதிவாகியிருக்கின்றது!

அப்பெருந்தொற்று தொடர்பில் ஆறாயிரத்து 509 சம்பவங்கள் இன்று பதிவாகியிருக்கின்றன.

சிலாங்கூரில் ஆக அதிகமாக ஈராயிரத்துக்கும் கூடுதல் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

மூவாயிரத்து 452 பேர் அத்தொற்றிலிருந்து பூரண நலமடைந்துள்ளனர்.

-----

நாளை மாலை 6 மணி தொடங்கி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca வகை தடுப்பூசி போடுவதற்கான பதிவு தொடங்குவதாக Whatsapp-பில் பரவி வரும் தகவலில் உண்மையில்லை!

கோவிட் 19 தடுப்பூசிக்கான உத்தரவாத சிறப்பு செயற்குழு அதனை தெளிவுப்படுத்தியிருக்கின்றது.

இப்போதைக்கு அவ்வகை தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக மட்டுமே வழங்கப்படும் தகவலையும் அது Twitter-ரில் குறிப்பிட்டுள்ளது.

----

வணிகத் தளங்களில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதிக பட்சம் இரண்டு மணி நேரங்களுக்கு மட்டுமே இருப்பது MySejahtera செயலி வழி கண்காணிக்கப்படும்!

மூன்றாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் கடுமையாக்கப்பட்ட SOPக்கள் நாளை தொடங்கி நாடு முழுவதும் அமுலுக்கு வருவதை அடுத்து, அப்புதிய கட்டுப்பாடு அமுலுக்கு வருவதாக, முன்னதாக உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகார அமைச்சர் தெரிவித்தார்.

------ 

பேராக், Taiping-கில் அரசாங்கத்துக்கு எதிரான வார்த்தைகளை சுவற்றில் கிருக்கிய ஆடவர் விசாரணைக்காக மூன்று நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

----- 

பதிப்புரிமை பெற்ற படைப்புகளைச் சட்டவிரோதமான முறையில் அல்லது அனுமதியில்லாமல் பார்ப்பதற்கு வகை செய்யும் தொலைக்காட்சி பெட்டி, அல்லது சட்டவிரோத உபகரணங்களை விற்பது, விற்க முயற்சிப்பது மற்றும் விநியோகிப்பது போன்ற நடவடிக்கைகள் யாவும், 1987ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். 

கோலாலம்பூரிலுள்ள அறிவார்ந்த சொத்து மீதான உயர் நீதிமன்றம், இன்று அத்தகையதொரு வரலாற்றுப்பூர்வ தீர்ப்பை அறிவித்துள்ளது. 

இத்தீர்ப்பின் வாயிலாக இனி நாட்டில் அறிவார்ந்த சொத்துக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை மேலும் வலுவடையும். 

அதோடு கள்ளப் பதிப்புகளை முறியடிக்கவும், நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather