Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இடைநிலைப் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும்!

Mar 26, 2021


இடைநிலைப் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும்!

Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள சம்பவங்களின் எண்ணிக்கையில் சற்று சரிவு காணப்படுகிறது. 

புதிதாக ஆயிரத்து 275 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் தொடர்ந்து மிக அதிகமாக 478 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

சரவாக், பினாங்கு ஆகிய மாநிலங்களிலும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

புத்ராஜெயா, பெர்லிஸ், பஹாங், திரங்கானு, மற்றும் Labuanனில் ஓரிலக்க எண்ணில் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

மேலும் ஒருவர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருப்பதை அடுத்து, மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது.

இடைநிலைப் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும்!

Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ், தடுப்பூசி போட்டுக் கொள்ள கிட்டதட்ட 70 லட்சம் பேர் தங்களை MySejahtera செயலி வழி பதிந்து கொண்டிருக்கின்றனர். 

சிலாங்கூரில் மிக அதிகமாக 19 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். 

இவ்வேளையில், ஏறக்குறைய 5 லட்சத்து 40 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இடைநிலைப் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும்!

அடுத்த மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் திட்டமிட்டபடி இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.  

இவ்வாண்டு ஜனவரியில் இருந்து நாட்டில் கல்விக் கழகங்களை உட்படுத்திய 41 Covid-19 clusterகள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் அம்முடிவில் மாற்றமில்லை என கல்வியமைச்சு தெரிவித்தது. 

சுகாதார அமைச்சும் தேசிய பாதுகாப்பு மன்றமும் நிர்ணயித்துள்ள கடுமையான தர செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அது மேலும் கூறியது. 

இடைநிலைப் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும்!

தனிநபர் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனமோட்டும் உரிமம் மற்றும் சாலை வரியைப் புதுப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உரிமம் மற்றும் வரி காலாவதியாகிருந்தால், வாகன உரிமையாளர்கள் அவற்றை மே மாதம் வரை புதுப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

பொது இடங்களில் குறிப்பாக JPJ முகப்புகளில் நெரிசலைத் தவிர்க்க அச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு விளக்கியது.

இடைநிலைப் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும்!

KTM நிறுவனம் பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்காக 5 ரிங்கிட் வரம்பற்ற மாதாந்திர பயண அட்டையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

கடந்தாண்டு டிசம்பர் மாதமே அதற்கான பதிவு தொடங்கி விட்ட நிலையில், அது ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என போக்குவரத்து அமைச்சு கூறியது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather