Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இறப்பு வீட்டில் இருந்து உருவான cluster!

Feb 08, 2021


நாட்டில் நேற்றுப் பதிவான COVID-19 தொடர்பான ஏழுப் புதிய clusterகளில் ஒன்று, கடந்த மாதம் இறப்பு வீட்டொன்றில் நடந்த இறுதிச் சடங்கை உட்படுத்தியிருக்கின்றது.

அந்த cluster சரவாக் Miri மற்றும் Beluru மாவட்டங்களில் அடையாளம்  காணப்பட்டிருப்பதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.

அந்த clusterரின் கீழ், நேற்று வரை 150 பேர் பரிசோதிக்கப்பட்டு, அவர்களில் 59 பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றொரு cluster பேரா Teluk Intanனில் நடைபெற்ற சமய ஒன்றுக்கூடல் தொடர்புடையது என Dr Noor Hisham சொன்னார்.

இந்த clusterரின் கீழ் 65 பேர் பரிசோதிக்கப்பட்டு, 14 பேருக்கு கொரோனாத் தொற்றுப் பீடித்தது உறுதியாகியிருக்கின்றது.

நாட்டில் இன்னும் 441 COVID-19 clusterகள் தீவிரம் குறையாமல் இருப்பதாகவும், Dr Noor Hisham சொன்னார்.

நேற்று மூவாயிரத்து 731 COVID-19 சம்பவங்கள் பதிவானதை அடுத்து, நாட்டில் அத்தொற்றுக்காக சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 241ஆக அதிகரித்துள்ளது.

ஆக அதிகமாக ஆயிரத்து 606 சம்பங்கள் சிலாங்கூரில் பதிவாகியுள்ளன.

அதற்கடுத்து ஜொகூரும், கோலாலம்பூரும் இருக்கின்றன.

நேற்று 15 பேர் அத்தொற்றினால் உயிரிழந்தனர்.

சீனப் புத்தாண்டு: SOPகளை தொடர்ந்து பின்பற்றுங்கள்!

சீனப் புத்தாண்டு கொண்டாடும் மக்கள், COVID-19 மீதான SOPகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்!

பெருநாள் கொண்டாட்ட சந்தோஷத்தில் SOPகளை பின்பற்றுவதில் மெத்தனமாக இருந்து விட வேண்டாம் என மலேசிய பொது சுகாதார மருத்துவர்கள் சங்கத் தலைவர் Datuk Dr Zainal Ariffin Omar, மக்களை வலியுறுத்தியிருக்கின்றார்.

“mesti kita ingat bahawa, kita masih lagi berada dalam keadaan pandemic Covid-19, yang dimana kes bertambah pada setiap hari, dan masih juga tinggi. Jadi kita harap rakan rakan yang akan merayakan CNY supaya mengamalkan SOP dan norma norma baru.” 

சீனப் புத்தாண்டுக்காக அரசாங்கம் ஒரு சில SOPகளை தளர்ந்தியிருந்தாலும், சுவாசக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற அடிப்படை SOPகளை யாரும் மறந்து விடக்கூடாது என்றாரவர்.

சீனப் பெருநாளுக்கு முதல் நாள் இரவு குடும்ப விருந்து ஒன்றுக்கூடலுக்கு அனுமதி அளித்துள்ள அரசாங்கம், 15 பேர் மட்டுமே என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

யாரும் மாநிலம் அல்லது மாவட்டம் விட்டு கடக்க அனுமதியில்லை; மாறாக, 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உட்பட்ட குடும்பத்தினர் மட்டுமே ஒன்றுக்கூட முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

e- LATIH: 2 மில்லியன் பேர் பதிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது!

இவ்வாண்டு இறுதிக்குள் e-Latih எனும் மின்னியல் பயிற்சி தளத்தை 2 மில்லியன் பயனர்கள் பயன்படுத்துவார்கள் என மனித வள அமைச்சு எதிர்பார்க்கின்றது.

நேற்று முன்தினம், அத்தளம் தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஐயாயிரத்திற்கும் அதிகமான மலேசியர்கள் அதில் பதிந்துக் கொண்டு, பயிற்சிகளில் கலந்துக் கொள்ள தொடங்கியிருப்பதாக அமைச்சர் Datuk Seri M சரவணன் தெரிவித்துள்ளார்.

COVID-19 சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மலேசியர்களின் எதிர்கால தேவைக்கு ஏதுவாக, இந்த e-Latih தளத்தில் திறன் மேம்பாட்டிற்கான இலவசப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

மிளகாய், சிவப்பு வெங்காயத்தின் விலை வழக்கத்திற்கு திரும்பியது!

மிளகாய் மற்றும் சிவப்பு வெங்காயத்தின் விலை 10 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்து, வழக்கமான விலைக்கு திரும்பியிருப்பதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளார் அமைச்சு கூறியிருக்கின்றது.

வெள்ளம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி தடைப்பட்டதால் அண்மையில் அவற்றின் கணிசமாக உயர்ந்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather