Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19: 18 பேர் மரணம்!

Jan 22, 2021


Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக மூவாயிரத்து 631 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் மிக அதிகமாக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஜொகூர், சபா, KLலிலும் கணிசமான எண்ணிக்கையிலான சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 18 பேர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

ஜொகூரில் Pekan Nenas கள்ளக் குடியேறிகள் தடுப்பு மையத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.

இன்று நள்ளிரவு தொடங்கி பிப்ரவரி 5 ஆம் தேதி வரை அங்கு EMCO அமலில் இருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார்.

அத்தடுப்பு மையத்தில் அதிகமான Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

மற்றொரு நிலவரத்தில், Covid-19னுக்கான SOPக்களை மீறியதற்காக நாடு முழுவதும் நேற்று 660 பேர் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் சொன்னார். 

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள இக்காலக் கட்டத்தில் உணவகங்கள், உணவுக் கடைகள் உள்ளிட்ட உணவு விற்பனைத் தளங்கள் சற்று நீண்ட நேரம் செயல்பட அரசாங்கம் அனுமதித்துள்ளதை மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனம் வரவேற்றுள்ளது.

அது Covid-19 கிருமித் தொற்றால் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள அவற்றின் சுமையைக் குறைக்க உதவும் என MEF, NSTயிடம் தெரிவித்தது.

இன்று முதல், உணவகங்கள், உணவுக் கடைகள் உள்ளிட்ட உணவு விற்பனைத் தளங்களும் உணவு விநியோகச் சேவையும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.  

இன்று நள்ளிரவு முதல் RON95, RON97 பெட்ரோலின் விலை ஒரு சென் அதிகரிக்கிறது.

அடுத்த ஒரு வாரத்திற்கு RON 95, லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 90 சென்னுக்கும் RON97 லிட்டருக்கு 2 ரிங்கிட் 20 சென்னுக்கும் விற்கப்படும்.

டீசல் நான்கு சென் உயர்ந்து லிட்டருக்கு 2 ரிங்கிட் 9 சென்னாகிறது.  


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather