← Back to list
உலகின் மிக சக்தி வாய்ந்த பெண் தலைவராக உருவெடுத்தார் Kamala!
Jan 21, 2021
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக Joe Biden பதவியேற்றார்.
அதிபர் பதவிக்கு வந்த மிக வயதான அதிபராக 78 வயது Biden திகழ்கின்றார்.
நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகளை Donald Trump எதிர்த்து தொடர்ந்து சர்ச்சை செய்து வந்த நிலையில், தற்போது ஜனநாயகம் ஜெயித்திருப்பதாக Biden தமது பதவியேற்பு உரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
"This is America’s day, this is democracy’s day. The day of history and hope. America has risen to the challenge. Today we celebrate the triumph not of a candidate but of a cause, the cause of democracy. The people, the will of the people has been heard.”
இவ்வேளையில், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக Kamala Harris பதவியேற்று வரலாறு படைத்துள்ளார்.
"Kamala Devi Harris எனும் நான்" என அவர் பதவியேற்ற தருணம் அமெரிக்க வரலாற்றில் பெரும் முக்கியதுதுவம் பெறுகிறது.
அமெரிக்காவின் இரண்டாவது மிக உயரிய பதவியை ஏற்றிருப்பதன் மூலம், Kamala Harris உலகின் மிக சக்தி வாய்ந்த பெண் தலைவராக உருவெடுத்துள்ளார்.
அதிபர் மற்றும் துணை அதிபராக பதிவேற்றப் பிறகு, Joe Bidenனும், Kamala Harrisசும் வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ twitterரில் இவ்வாறு பதிவிட்டனர்:
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather