Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

PERMAI உதவித் திட்டம்!

Jan 18, 2021


Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக மூவாயிரத்து 306 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிலாங்கூர், சபா, ஜொகூர், KL, மலாக்கா ஆகியவற்றில் மிக அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் நால்வர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை 605 ஆக உயர்ந்துள்ளது.  

நெகிரி செம்பிலானில், சிரம்பான் மற்றும் Port Dicksonனில் நாளை முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருகிறது.

இதனிடையே, சபா, Kota Beludட்டில் Kampung Timbang Dayangங்கில் கடுமையாக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

Covid-19 பரவலால் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு அரசாங்கம் 15 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான புதிய சிறப்பு உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது.

அது, மலேசிய பொருளாதார மற்றும் மக்கள் பாதுகாப்பு உதவித் திட்டம் அல்லது சுருக்கமாக PERMAI என்றழைக்கப்படும். 

அத்திட்டத்தின் கீழ் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, moratorium எனும் வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை ஒத்தி வைக்க வழங்கப்பட்டுள்ள சலுகை தொடரப்படும் என பிரதமர் கூறினார்.

வங்கிக் கடன் தவணைப் பணத்தைக் குறைத்துச் செலுத்துவதற்கான உதவியும் வழங்கப்படும் என Tan Sri Muhyiddin Yassin சொன்னார். 

“Saya ingin menekankan bahawa bantuan moratorium dan pengurangan bayaran balik pinjaman akan terus disediakan. Moratorium, termasuk lanjutan moratorium, dan pengurangan ansuran pinjaman akan ditawarkan oleh bankbank, seperti yang diumumkan sebelum ini. Bagi negeri-negeri yang dilanda banjir, 15 buah bank juga telah pun menawarkan moratorium bayaran balik pinjaman”

இவ்வேளையில் இம்மாத இறுதி வாக்கில் BPN 2.0வின் உதவிநிதியை விநியோகிப்பது துரிதப்படுத்தப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

“Bagi Bantuan Prihatin Rakyat atau BPR pula, bayaran fasa pertama akan melibatkan lebih daripada 8 juta penerima. Golongan isi rumah berpendapatan sehingga 5 ribu ringgit sebulan akan menerima 300 ratus ringgit, dan bagi kategori bujang berpendapatan sehingga 2 ribu ringgit sebulan pula, mereka akan menerima 150 ringgit”

இதனிடையே, ஊழியர் சேமநிதியின் முதலாம் கணக்கில் இருந்து சேமிப்புப் பணத்தை மீட்கும் i-Sinar திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அத்திட்டத்தின் கீழ் இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான விண்ணப்ப நடைமுறைகளை எளிமைப்படுத்த EPF கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.  

”Kerajaan telah dimaklumkan bahawa KWSP akan membuat pembayaran pendahuluan sehingga RM1,000 bagi permohonan kemudahan i-Sinar Kategori 2. Proses pembayaran pendahuluan i-Sinar Kategori 2 juga dipermudahkan kerana ahli hanya perlu mengisytiharkan secara kendiri bahawa mereka memenuhi kriteria yang ditetapkan dan menghantar dokumen sokongan secara dalam talian”

----- 

மேலும் சில அம்சங்கள்.....

  • PERMAI உதவித் திட்டத்தின் கீழ், PTPTN கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஒத்தி வைக்கும் சலுகை மூன்று மாதங்களுக்கு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.
  • மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்க ஏதுவாக இம்மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை இலவசமாக 1 Gigabit இணைய வசதி வழங்கப்படுகிறது.
  • நாடு முழுவதும் ஆறு முக்கிய வணிகத் துறைகளுக்கு மூன்று மாதங்களுக்கு சிறப்புக் கழிவாக 10 விழுக்காட்டு மின்சாரக் கட்டணக் கழிவு கொடுக்கப்படுகிறது.தங்கும் விடுதி, பேரங்காடிகள், சுற்றுலா நிறுவனங்கள் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.
  •  சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், டெக்சி ஓட்டுனர்கள், பள்ளிப் பேருந்து ஓட்டுனர்கள், வாடகைக் கார் ஓட்டுனர்கள், e-hailing ஓட்டுனர்கள் ஆகியோருக்கு ஒரே தடவையாக 500 ரிங்கிட் வழங்கப்படுகிறது.

Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather