← Back to list
அப்படி ஒரு திருமணம் நடக்கவில்லை!
May 25, 2020
சிலாங்கூர், Seri Kembanganனிலுள்ள கோவிலொன்றில் ஏராளமானோர் கலந்து கொள்ள, திருமண நிகழ்வொன்று நடத்தப்பட்டதாக வெளிவந்துள்ள தகவலில் உண்மையில்லை என Serdang காவல் துறை தலைவர் Ismadi Borhan தெரிவித்துள்ளார்.
அக்கோவில் நிர்வாகத்துடன் தமது தரப்பு நடத்திய விசாரணையில் அப்படியொரு நிகழ்வு நடக்கவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
அங்கு திருமண நிகழ்வு நடப்பது போல சமூக வலைத்தளங்களில் வெளிவந்திருந்த காணொளி அண்மைய காலத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மையா இல்லையா என்பதை நீங்கள் Sebenarnya.my இணையத்தளத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather