Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மக்கள் மெத்தனமாக இருந்து விடக்கூடாது!

Apr 26, 2020


பொதுமக்கள் குறிப்பாக பச்சைப் பகுதிகள் அதாவது Covid-19 கிருமித் தொற்றுச் சம்பவங்கள் இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் மெத்தனமாக இருந்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது.

சுகாதாரத் தலைமை இயக்குனர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Covid-19 தொற்று சங்கிலியாகத் தொடர்வதைத் தடுக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

எனவே அரசாங்கத்தின் ஆலோசனைகளை அனைவரும் தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

MCO அமலுக்கு வரும் முன்பே சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டவர்கள் நகரங்களுக்குத் திரும்ப அல்லது அனுமதிக்கப்பட்ட தேவைகளுக்கு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலம் செல்ல   இன்று முதல் Gerak Malaysia செயலி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இம்மாதம் 29 ஆம் தேதி வரை அவர்கள் விண்ணப்பிக்கலாம் என Bukit Aman தெரிவித்தது.

விண்ணப்பதாரர்கள் மே ஒன்றாம் தேதியில் இருந்து 3 ஆம் தேதி வரை பயணிப்பதற்கான அட்டவணையைத் தயார் செய்து விட்டதாகவும் அது கூறியது. 

நாட்டில் ஏழாவது பகுதியாக Selayang Baru, Gombakக்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் EMCO மே 3 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

MCO காலக் கட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது தொடர்பான தர செயல்பாட்டு நடைமுறை SOPயைத் தாங்கள் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுவதை உயர்க்கல்வி அமைச்சு மறுத்துள்ளது.

தாங்கள் வெளியிட்டது எனக் கூறி பரப்பப்பட்டுள்ள SOP உண்மையானது அல்ல என அது தெளிவுபடுத்தியது.

ஒரு தகவல் உண்மையா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள Sebenarnya.my அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.  

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather