Now Playing

A.R. Rahman/Dhee/Siva Ananth

Muththa Mazhai

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

Kalakkal kaalai

You Asked! We Listened! Everything is new on the Kalakkal Kaalai plate! Kickstarts your weekday mornings with our sassy pair, Uthaya and Vikadakavi from 6 am to 10 am.

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

Album Art Now playing

Muththa Mazhai

A.R. Rahman/Dhee/Siva Ananth

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Kalakkal kaalai Current Show

Kalakkal kaalai

You Asked! We Listened! Everything is new on the Kalakkal Kaalai plate! Kickstarts your weekday mornings with our sassy pair, Uthaya and Vikadakavi from 6 am to 10 am.

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஓர் இலக்க எண்ணுக்கு இலக்கு!

Apr 21, 2020


எஞ்சியுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தின் போது சுகாதார அமைச்சு ஓர் இலக்க எண் Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதை இலக்காக வைத்துள்ளது.

அண்மைய காலமாக நாட்டில் பதிவாகும் புதிய Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் கூறினார். 

இதனிடையே இன்று புதிதாக 57 சம்பவங்கள் பதிவாகி மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 482 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மூவர் அக்கிருமித் தொற்றுக்கு பலியாகி மொத்த மரண எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. 

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள இக்காலக் கட்டத்தில் உள்நாட்டு உயர்க்கல்விக் கழக வளாகங்களில் சிக்கிக் கொண்டுள்ள  மாணவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படலாம்.

ஆயினும் அவ்வாறு அனுமதி கொடுக்க புதிய தர செயல்பாட்டு நடைமுறை SOPயை வரைய வேண்டியிருக்கும் என தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் கூட்டங் கூட்டமாக நாடு திரும்பினால், அவர்களைத் தனிமைப்படுத்தி வைக்க JBயில் போதுமான மையங்கள் உள்ளன.

தற்போதைக்கு சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பும் மலேசியர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அமைச்சு கூறியது.

Johor Causewayயில் அரசாங்க நிறுவனங்களின் செயல்பாட்டு நேரம் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. 

Second Linkக்கில் உள்ளே நுழைவது, வெளியறுவது 24 மணி நேரமும் செயல்படுகிறது.

நாடு முழுவதும் 2 கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான சுவாசக் கவசங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டன.  

KL, Selayang மொத்த வியாபாரச் சந்தை கிருமி நாசினி தெளித்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள நான்கு நாட்களுக்கு மட்டுமே மூடப்பட்டிருக்கும். 

MCO கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிக்கு அருகேயுள்ள அச்சந்தையை அக்காலக் கட்டம் நெடுகிலும் மூட உத்தரவிடப்பட்டதாக முன்னதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகி சிவப்புப் பகுதிகள் பட்டியலில் இதற்கு முன் இடம் பெற்றிருந்த நான்கு மாவட்டங்கள் ஆரஞ்சுப் பகுதிகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. 

Cheras, Jasin, Gombak, Tawau என அந்நான்கு பகுதிகளிலும் சம்பவங்களின் என்ணிக்கை குறைந்துள்ளன. 

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us