Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

MCO கடுமையாக்கப்பட்டுள்ளது!

Apr 20, 2020


நாட்டில் Covid-19 தொடர்பில் புதிய மரணச் சம்பவம் ஏதும் பதிவாகவில்லை.

அவ்வெண்ணிக்கை 89 ஆகவே இருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

புதிதாக 36 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றையும் சேர்த்து மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 98 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

அடுத்த சில நாட்களில் Covid-19 பீடித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.  

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியுள்ள மலேசியர்கள், MCO கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மத்தியில் அக்கிருமித் தொற்று அடையாளம் காணப்படலாம் என Datuk Dr Noor Hisham Abdullah கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்னமும் அமலில் இருக்கிறது.

எந்த தளர்வும் வழங்கப்படவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என தற்காப்பு அமைச்சு நினைவுறுத்தியுள்ளது.

எனவே MCOவை மீறியவர்களுக்கு எதிராக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என அது எச்சரித்தது.

KLலில் Pusat Bandar Utara, Selayang மொத்த வியாபாரச் சந்தையின் சுற்று வட்டாரப் பகுதி ஆகியவற்றில் MCO கடுமையாக்கப்பட்டுள்ளது.

அது வீடமைப்புப் பகுதிகளை மட்டுமே உட்படுத்தியிருக்கிறது.

Selayang சந்தை வழக்கம் போல் திறக்கப்பட்டிருக்கும் என அமைச்சு தெரிவித்தது. 

தொழிலாளர்கள் Covid-19 மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தரும் சிகிச்சை நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் பட்டியலை SOCSO கூடிய விரைவில்  வெளியிடவிருக்கிறது.

MCO காலக் கட்டத்தில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் சுகாதார பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அதனை அவர்களின் முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும் என அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

Alor Setarரில் உள்ள மருத்துவமனையொன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவு அறை மூடப்பட்டிருப்பதாகப் பரவியுள்ள தகவலை கெடா சுகாதாரத்துறை மறுத்துள்ளது.

நீங்கள் பெறும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம். 

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather