Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19 : தினசரி செய்தியாளர் சந்திப்பில் இருந்து...

Apr 20, 2020


-    நேற்று நாடு முழுவதும் 820 சாலை தடுப்புச் சோதனைகள் நடத்தப்பட்டு அதில் 369, 106 வாகனங்கள் சோதனையிடப்பட்டன.
-    நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று மட்டும் 1174 பேர் கைதாகியுள்ளனர்.
-    அவர்களில் 1012 தடுத்து வைக்கப்பட்டு, 162 பேர் காவல் துறையின் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-    நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதன் தொடர்பில் இதுவரை மொத்தம் 15, 924 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-    இனி எந்த காரணமும் சொல்லி அவ்வாணையை மீற வேண்டாம் என பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
-    முறையான வேலை அனுமதி ஆவணங்களைக் கொண்டிருக்கும் அந்நிய தொழிலாளார்கள் மீதும் மலேசியர்கள் மீது எடுக்கப்படுவது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
-    ஆவணங்கள் இல்லாவிடில், மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்டவர்கள் குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்படுவர்.
-    4.2 மில்லியன் ரிங்கிட்டை எட்டியிருக்கும் சுவாசக் கவசங்களை உட்படுத்திய மோசடிகளுக்குக் காவல் துறை முக்கியத்துவம் வழங்குகின்றது.
-    அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என தெரிவித்த காவல் துறை, பொது மக்களும் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.
-    அது குறித்த விவரங்களை Semak Mule இணையத்தளம் மற்றும் www.biztrust.ssm.com.my அகப்பக்கத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.
-    Covid-19 குறித்து பொய் தகவல் பரப்பியதன் தொடர்பில் காவல் துறை நேற்று வரை 229 விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.
-    நேற்று சுமார் 408 மலேசியர்கள் வெளிநாடுகளிலிருந்து தாயகம் கொண்டுவரப்பட்டு, தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
-    இம்மாதம் 18ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, நாடு திரும்பிய சுமார் 2182 மலேசியர்கள் 14 நாட்களுக்குத் தனிமைபடுத்தி வைக்கப்பட்டு தற்போது வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-    நாட்டில் உணவு கையிருப்பு போதுமானதாக இருப்பதை அரசாங்கம் அவ்வப்போது உறுதிபடுத்தும்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather