Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மேலும் 236 பேர் குணமடைந்துள்ளனர்!

Apr 06, 2020


நாட்டில் புதிதாக 131 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதனை அடுத்து இதுவரை பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 793 ஆக அதிகரித்துள்ளது.

ஆக அதிகமான 236 குணமடைந்து இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களையும் சேர்த்து இதுவரை ஆயிரத்து 241 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

102 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்’ 54 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

புதிதாக ஒரு மரணம் பதிவாகி இதுவரை மொத்தம் 62 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமய நிகழ்வைத் தவித்து மேலும் இரு நிகழ்வுகள் நாட்டில் Covid-19 பரவக் காரணமாக இருந்துள்ளன.

சரவாக், Kuchingங்கில் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று.

மற்றொன்று Bandar Baru Bangiயில் நிகழ்ந்த கல்யாண நிகழ்வு என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

KLலில் உள்ள Cheras, 44 Covid-19 சம்பவங்களைப் பதிவு செய்து சிவப்புப் பகுதிகள் பட்டியலில் சேர்ந்துள்ளது.

நாட்டில் ஒட்டுமொத்தத்தில் தற்போது 18 பகுதிகள் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.  

மலேசியர்களில் சிலர் இன்னமும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றாமல் வெளியில் நடமாடி வருகின்றனர்.

நேற்று 554 பேர் கைது செய்யப்பட்டனர்.

சனிக்கிழமை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது அது 51 விழுக்காடு அதிகம் என தற்காப்பு அமைச்சு கூறியது.

மே மாதம் வரையிலான பல கட்டங்களை உட்படுத்திய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பட்டியல் எதனையும் தாங்கள் வெளியிடவில்லை என தேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. 

நீங்கள் பெறும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my என்ற இணைய அகப்பக்கத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather