Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ATM – MEPS : ஒரு ரிங்கிட் கட்டணம் தற்காலிகமாக அகற்றம்!

Apr 03, 2020


நாட்டில் புதிதாக 217 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 58 சம்பவங்கள் சமய நிகழ்வு தொடர்புடையவை என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

அதனை அடுத்து இதுவரை பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது.

60 பேர் பூரண நலம் பெற்று இதுவரை 827 பேர் குணமடைந்துள்ளனர்.

108 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்; 54 பேருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

புதிதாக மூவர் Covid-19னுக்குப் பலியாகி மொத்த எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

சிலாங்கூரில், Sepang, Kuala Selangor, மலாக்கா, Alor Gajah, சரவாக், Samarahan ஆகியவை Covid-19 சம்பவங்கள் கணிசமாகப் பதிவாகியுள்ள ஆரஞ்சுப் பகுதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனிடையே சிலாங்கூரில் Hulu Langat, தொடர்ந்து நான்காவது நாளாக Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள பகுதியாகத் திகழ்கிறது.

நாட்டிலுள்ள அனைத்து நிதிக் கழகங்களும் வங்கிகளும் ATM MEPS பணப்பட்டு வாடா இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்படும் ஒரு ரிங்கிட் கட்டணத்தை தற்காலிகமாக அகற்றுகின்றன.

அடுத்த திங்கட்கிழமையில் இருந்து நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் வரை அச்சலுகை வழங்கப்படும் என தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

Covid-19 காரணமாக தாயகம் திரும்ப முடியாத மலேசிய மாணவர்களுக்கு உரிய உதவிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மாணவர்களின் தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கான செலவினங்களை ஏற்பதும் அதில் அடங்கும்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் வரை ரமலான் சந்தைகள் நடத்த அனுமதில்லை.

இம்மாதம் மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படவிருப்பதாகக் கூறப்படுவதை தேசிய பாதுகாப்பு மன்றம் மறுத்துள்ளது.

உங்களுக்குக் கிடைக்கும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my என்ற இணைய அகப்பக்கத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

நாளை முதல் அனைத்து  KLIA EXPRESS மற்றும் KLIA TRANSIT சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக Express Rail Link அறிவித்துள்ளது.

அது நடப்பில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் வரை நீடிக்கும் என ERL அறிக்கையொன்றின் வழி தெரிவித்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather