Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மேலும் 5 மரணங்கள்!

Apr 02, 2020


நாட்டில் Covid-19 பீடித்திருப்பது உறுதிச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 208 பேருக்கு அக்கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.

122 பேர் குணமடைந்து இதுவரை நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை 767 ஆக உயர்ந்துள்ளது.

105 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மேலும் ஐந்து மரணங்கள் ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 50 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும் சில செய்திகள்...

Covid-19 பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளப் பணியாளர்களுக்கு போதுமான சுய பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

அவற்றை மருத்துவமனைகளுக்கும் கிளினிக்குகளுக்கும் விநியோகிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பது சுகாதார அமைச்சின் முடிவைப் பொருத்ததாகும்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை நீட்டிப்பது குறித்து இதுவரை விவாதிக்கப்படவில்லை என தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

இதனிடையே நடமாட்டக் கட்டுப்பாட்டை உத்தரவை மீறியதற்காக நாள் தோறும் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை சுமார் 3 விழுக்காடு குறைந்துள்ளதாக அது கூறியது.

ஜொகூரில் Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகும் சிவப்புப் பகுதிப் பட்டியலில் ஆகக் கடைசியாக Batu Pahat சேர்க்கப்பட்டுள்ளது.

அப்பகுதியையும் சேர்த்து நாடு முழுவதும் குறைந்தது 41 சம்பவங்களைப் பதிவு செய்துள்ள சிவப்புப் பகுதிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

பொய்த் தகவலைப் பரப்பியதில் சம்பந்தப்பட்டிருந்தாக சுமார் 53 ஆயிரத்து 500 மலேசியர்களில் 9 விழுக்காட்டினர் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

உங்களுக்குக் கிடைக்கும் தகவல் உண்மையா, இல்லையா என்பதை Sebenarnya.my என்ற இணைய அகப்பக்கத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather