Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம்!

Mar 27, 2020


Covid-19 பரவலால் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ள மலேசியர்களின் சுமையைக் குறைக்க பிரதமர் Tan Sri Muhyiddin Yassin புதிய பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

அத்திட்டத்திற்கு 250 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள்.....

மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து Covid-19 தணியும் வரை சிறப்பு அலவன்ஸ் தொகை 400 ரிங்கிட்டில் இருந்து 600 ரிங்கிட்டுக்கு உயர்த்தப்படுகிறது.

தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்க கூடுதலாக 1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தினர், காவல் வீரர்கள், பொது தற்காப்புப் படையினர், RELA ஆகியோருக்கு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து இக்கட்டான சூழ்நிலை முடிவடையும் வரை மாதம் தோறும் சிறப்பு அலவன்ஸ்சாக 200 ரிங்கிட் அளிக்கப்படும்.

ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவோர் உட்பட பொதுச் சேவைத் துறையில் வேலை செய்யும் gred56 மற்றும் அதற்கும் கீழுள்ள gredட்டைக் கொண்டுள்ளவர்களுக்கு ஒரே தடவையாக  500 ரிங்கிட் வழங்கப்படும்.

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே தடவையாக 500 ரிங்கிட் கொடுக்கப்படும்.

PPR/PPA வீடமைப்புகளில் வசிப்பவர்களுக்கு வாடகை கட்டணத்தைச் செலுத்த ஆறு மாதங்களுக்கு விலக்கு.

E-hailing ஓட்டுனர்களுக்கு ஒரே தடவையாக 500 ரிங்கிட் வழங்கப்படும்.

நாலாயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு ஒரே தடவையாக ஆயிரத்து 600 ரிங்கிட் கொடுக்கப்படும்.

நாலாயிரம் முதல் எட்டாயிரம் ரிங்கிட் வரை வருமானம் பெறும் குடும்பங்கள் ஒரே தடவையாக ஆயிரம் ரிங்கிட் பெறுவர்.

மாதம் ஈராயிரம் ரிங்கிட்டுக்குக் குறைவாக வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு ஒரே தடவையாக 800 ரிங்கிட் கொடுக்கப்படும்.

பாக்கியுள்ள BSH எனும் வாழ்க்கைச் செலவின உதவித்தொகை ஜூலை மாதம் வழங்கப்படும்.

பயனீட்டின் அடிப்படையில் ஏப்ரல்  முதல் தேதியில் இருந்து அடுத்த  ஆறு மாதங்களுக்கு மின்சாரக்   கட்டணத்தில் 15ந்தில் இருந்து 50 விழுக்காடு வரை கழிவு.

 உயர்க்கல்விக்கூட மாணவர்களுக்கு ஒரே தடவையாக 200 ரிங்கிட் வழங்கப்படும்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் இருக்கும் வரை இலவச இணையச் சேவை.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather