Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இந்தியாவில் தவிக்கும் மலேசியர்களுக்கு Wisma Putra உதவும்!

Mar 18, 2020


இந்தியாவில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் மலேசியர்களுக்கு Wisma Putra தேவையான உதவிகள் வழங்கும்.

வெளியுறவு அமைச்சர் Datuk Seri Hishammudin Tun Hussein இன்று அதனை தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்கள் தாயகம் திரும்ப மலேசியா தடை விதிக்கவில்லை.

மாறாக, Covid-19 பரவலை கையாள இந்திய அரசாங்கம் அனைத்துலக விமானப் பயணங்களை ரத்துச் செய்த நடவடிக்கை காரணமாகவே அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இன்று முதல் மலேசியாவில் அமுலுக்கு வந்துள்ள நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் ஆணையின் கீழ், வெளிநாடுகளில் இருந்து மலேசியர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால், மலேசியா வந்தடைந்ததும் அவர்கள் பரிசோதிக்கப்பட்டு, 14 நாட்களுக்கு சுயமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என Hishamuddin சொன்னார்.

எனவே, நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மலேசியர்கள் பொறுமை காக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சு இந்தியாவிலுள்ள மலேசிய அதிகாரிகளை தொடர்புக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இன்று காலை நிலவரப்படி ஏறக்குறைய 274 மலேசியர்கள் இந்தியாவில் இருந்து நாடு திரும்ப முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர்.

அவர்கள் திருச்சி, சென்னை, மும்பை மற்றும் புது டெல்லி என பல்வேறு இடங்களில் உள்ளனர்.

திருச்சியில் தங்களது விமானப் பயணங்கள் ரத்தானது குறித்து மலேசிய பயணிகள் குழு இந்திய அதிகாரிகளிடம் அதிருப்தியை வெளிப்படுத்தும் காணொளி நேற்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்தியாவில் உதவி தேவைப்படும் மலேசியர்கள் புது டெல்லியில் உள்ள மலேசிய உயர் ஆணையத்தை தொடர்புக் கொள்ளலாம் என்றும் Hishamuddin கூறினார்.

Suruhanjaya Tinggi Malaysia di New Delhi (nombor telefon: +91 11 2415 9300) dan e-mel: mwdelhi@kln.gov.my;
Konsulat Jeneral Malaysia di Chennai (nombor telefon: (91 44) 2433 4434/35/36 dan e-mel:
mwchennai@kln.gov.my dan Konsulat Jeneral Malaysia di Mumbai (nombor telefon: 00 9122 2645 5751/52/55) e-mel: mwmumbai@kln.gov.my.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather