← Back to list
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள்!
Mar 13, 2020
Covid-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
அது குறித்து விளக்குகிறார் சுகாதார அமைச்சின் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு உதவி இயக்குனர் Dr. விக்னேஸ்வரன் முத்து.
மன அழுத்தம் அதிகமாகும் போது நமது உடலில் சுரக்கும் ஒரு வகை ஹார்மோன், நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும் என்றும் அவர் கூறினார்.
_________
Covid-19 பரவல் நீடித்தாலும் KL Sri Mahamariaman தேவஸ்தானத்திற்குப் பொது மக்கள் வரத் தடையில்லை!
பொதுவாக ஆலயத்திற்கு கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வருவதில்லை என அவ்வாலயத்தின் கெளரவச் செயலாளர் சேதுபதி குமாரசாமி கூறுகிறார்.
April மாதம் வரை முக்கிய விழாக்கள் ஏதும் இல்லாத காரணத்தால் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக ஒரே நேரத்தில் வர வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டார்.
--------------------
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather