← Back to list
Muhyiddin-னைச் சந்திக்க Mahathir மறுப்பு!
Mar 09, 2020
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin-னைச் சந்திக்க Tun Dr Mahathir Mohamad மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
Tan Sri Muhyiddin தலைமையிலான Perikatan Nasional புதிய கூட்டணிக் கட்சி, ஊழல் தொடர்புடைய தலைவர்களை உறுப்பினர்களாக கொண்டிருப்பதில் தமக்கு உடன்பாடு இல்லை; எனவே அச்சந்திப்புக்கு அவசியம் இல்லை என தமக்கு தோன்றுவதாக மகாதீர் கூறியுள்ளார்.
தமது அந்த நிலைப்பாட்டை, Tan Sri Muhyiddin-னிடம் தாம் தெரியப்படுத்தி விட்டதாகவும் மகாதீர் சொன்னார்.
ஒருவேளை, சம்பந்தப்பட்டவர்களை Muyhiddin நீக்கினால், தாம் அவரை சந்திப்பது பற்றி பரிசீலிக்ககூடும் என்றும் மகாதீர் கூறினார்.
நாட்டு நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்தும், Bersatu கட்சியில் நிலவும் பிளவுகளை தீர்த்து வைக்கவும் தம்முடன் கலந்துப் பேச ஏதுவாக, சந்திப்பொன்றை நடத்த Tan Sri Muhyiddin தமக்கு கடிதம் அனுப்பியதாக மகாதீர் சொன்னார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather