Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19 சம்பவங்கள் அதிகரிப்பு - மாமன்னர் கவலை!

Mar 07, 2020


நாட்டில் Covid-19 சம்பவங்கள் திடீரென அதிகரித்திருப்பது தொடர்பில் மாமன்னர் கவலை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அக்கிருமித் தொற்று பரவலை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு மாமன்னர் மலேசியர்களை கேட்டுக் கொண்டார்.

அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறும் மாமன்னர் வலியுறுத்தியிருக்கின்றார்.

இதன் தொடர்பான அறிக்கையை அரண்மை இன்று வெளியிட்டது.

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு,  நேற்று ஒரு நாளில் மிக அதிகமாக 28 Coronavirus சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

இதையடுத்து நாட்டில் இதுவரை 83 Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன; பாதிக்கப்பட்டவர்களில் 23 முழுமையாக குணமடைந்துள்ளனர்.

சிங்கப்பூரில் 13 புதிய சம்பவங்களை அடுத்து, அங்கு மொத்த எண்ணிக்கை 130 ஆக அதிகரித்திருக்கின்றது;  82 பேர் குணமடைந்துள்ளனர்.  

இந்தோனிசியாவில் இரு புதிய Covid-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை நான்காக இருக்கின்றது.

இதனிடையே, உலகளவில் ஏறக்குறைய 91 நாடுகளுக்கு இந்த Coronavirus பரவியிருக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சம் பேரை தாண்டியிருக்கின்றது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather