← Back to list
Tun Mமுக்கே சபா, Warisanனின் முழு ஆதரவு!
Mar 05, 2020
சபா, Warisan கட்சி Tun Dr Mahathir Mohamadட்டுக்குத் தொடர்ந்து முழு ஆதரவு கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
மக்களின் நலனை முன்னிறுத்தி அந்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநில முதலமைச்சர் அறிவித்தார்.
------
சிலாங்கூர் மாநில அரசு Pakatan Harapan ஆட்சியின் கீழ் நீடிப்பதாகவும் அதன் அதிகாரத்துவப் பணிகள் வழக்கம் போல் இருப்பதாகவும் மாநில menteri besar தெரிவித்திருக்கிறார்.
அடுத்து வரும் சட்டமன்றக் கூட்டத்தில் Bersatu மற்றும் சுயேட்சை சட்ட மன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர வைக்கப்படுவர் என Datuk Seri Amiruddin Saari கூறினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather