← Back to list
அடுத்தாண்டு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்
Dec 24, 2020
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அடுத்தாண்டின் மூன்றாம் காலாண்டு வரை அதிகமாகவே நீடிக்கும்!
செப்டம்பர் 2021 வாக்கில் அந்நிலை வழக்கத்திற்குத் திரும்பலாம் என மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனம் கூறுகின்றது.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் பேர் வேலைச் சந்தையில் நுழைகின்றனர்; இவ்வாண்டு பெரும்பகுதி கோவிட் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டில் வேலைச் சந்தையில் நுழைய வேண்டியவர்கள் அடுத்தாண்டு நுழைபவர்களுடன் போட்டியிட வேண்டியிருக்கும் என MEF கூறியது.
ஏற்கனவே Covid-19 பெருந்தொற்றால் அதிகமானோர் இவ்வாண்டே வேலையிழந்து நிற்கும் நிலையில், அடுத்தாண்டு வேலையில்லாத் திண்டாட்டம் இரண்டு மடங்காக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக MEFவின் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.
_______
பஹாங், குவாந்தானில் அமெரிக்க பிரஜை போல் தம்மை அடையாளம் காட்டிக் கொண்ட ஆடவரிடம் காதல் மோசடியில் சிக்கிய 60 வயது மாது ஒருவர், அவரிடம் 87ஆயிரம் ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.
_______
இன்று காலை வரையிலான நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரே மாநிலமாக கிளாந்தான் உள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather