Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19: ஆயிரத்து 295 புதிய சம்பவங்கள்!

Dec 16, 2020


நாட்டில் இன்று ஆயிரத்து 295 புதிய Covid-19 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

இன்று சிலாங்கூரில் தான் ஆக அதிகமாக 481 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1052 பேர் அத்தொற்றிலிருந்து பூரண நலமடைந்துள்ளனர்.

_____

Covid-19 பெருந்தொற்று மத்தியில் பேரங்காடிகள் முறையான SOPக்களைப் பின்பற்றி வருகின்றது!

Christmas தினம், பள்ளி விடுமுறை ஆகியவற்றை முன்னிட்டும் மக்கள் கூட்டம் திரளலாம் என்பதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மலேசிய பேரங்காடிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே பொது மக்கள் தைரியமாக பேரங்காடியில் நேரத்தை செலவிடலாம் என தெரிவித்த அச்சங்கம், சுவாசக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுமாறு பொது மக்களைக் கேட்டுக் கொண்டது.

______

Kelana Jaya LRT நிலையத்தில் தனது ஊழியர்கள் இருவருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், தங்கள் நிர்வாகத்தின் கீழுள்ள அனைத்து ரயில் சேவைகளும் பொது மக்களுக்குப் பாதுகாப்பானவையே என Rapid Rail  நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.

அனைத்து ரயில்களிலும் அவ்வப் போது கிருமி நாசினி தெளித்து சுத்தபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அது குறிப்பிட்டுள்ளது.

சன்பந்தப்பட்ட இரு ஊழியர்களும் பயணிகளுடன் நேரடி தொடர்பில் இல்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் தற்போது Sungai Buloh மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
_________

Covid-19 காரணமாக ஏற்பட்ட பல்வேறு விதமான மன அழுத்தம் காரணமாக உளவியல் ஆதரவு உதவி கேட்டு இம்மாதம் ஒன்றாம் தேதி வரை சுமார் 43ஆயிரம் அழைப்புகளை சுகாதார அமைச்சர் பெற்றுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடங்கியதிலிருந்து, Mercy Malaysiaவுடன் இணைந்து தமது தரப்பு இச்சேவையை வழங்கி வருவதாக அமைச்சர் Datuk Seri Dr Adham Baba தெரிவித்தார்.

பொது மக்கள் குறிப்பாக மாற்றுத் திறனாளிகளை பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு மனோரீதியிலான உதவிகளை வழங்க ஏதுவாக இம்முயற்சி எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இதுவரை வந்த அழைப்புகள் வேலையிழந்தது, பண நெருக்கடி, குடும்பத்தில் மனக் கசப்பு ஆகியவை குறித்து தான் வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

______

Covid-19 காரணமாக பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்த படியே கல்வி கற்று வரும் நிலையில், எல்லா மாணவர்களும் பயன்படுத்தக்கூடிய செயலி ஒன்றைக் கண்டு பிடிப்பதில் கல்வி அமைச்சு தீவிரம் காட்டி வருகின்றது.

நாட்டின் நடப்பு நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் முறையில் கல்வியைக் கொண்டு செல்லும் கல்வி அமைச்சின் இலக்குகு ஏற்ப இது அமைந்திருப்பதாக அமைச்சர் Senator Dr Mohd Radzi Md Jidin தெரிவித்தார்.

எதிர்ப்பாராத நேரத்தில் இந்து பெருந்தொற்று வந்து நிலைமை சற்று மோசமடைந்தாலும், வரும் காலங்களில் எந்த மாணவரும் முறையான் அகல்வியிலிருந்து விடுபடக் கூடாது என்பதில் தமது தரப்பு உறுதியாக இருப்பதாக அமைச்சர் சொன்னார்.

இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு அதிவேக இணைய வசதி இருப்பதையும் அரசாங்கம் உறுதிச் செய்யும் என்றாரவர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather