Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19: மூன்றிலக்கிற்குக் குறைந்தது இன்றைய சம்பவங்கள்!

Dec 09, 2020


நாட்டில் இன்று பதிவாகிய Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை மூன்றிலக்கத்திற்குக் குறைந்துள்ளது.

தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பது புதிய சம்பவங்கள் மட்டுமே இன்று பதிவாகியுள்ளன.

சிலாங்கூரில் தான் ஆக அதைகமாக 277 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் அத்தொற்றிலிருந்து பூரண நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

________

கெடா, Kulimமிலுள்ள Sungai Seluang துணை மாவட்டத்தைச் சேர்ந்த வீடமைப்புப் பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வருகின்றது.

அங்கு இம்மாதம் 24ஆம் தேதி வரை EMCO அமுலில் இருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்ச Datuk Sri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

எனினும் Taman Sawi-வில் எந்த Covid-19 சம்பவமும் பதிவாகவில்லை என்பதால் EMCO அங்கு அமுல்படுத்தப்படாது.

ஆனால் அங்கு வருகின்ற 20ஆம் தேதி வரை CMCO அமுலில் இருக்கும் என அமைச்சர் சொன்னார். 

இதனிடையே பஹாங்கிலுள்ள Bentong துணை மாவட்டத்தில் உள்ள மூன்று பகுதிகளில் EMCO நாளை முதல் இம்மாதம் 23ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.

________

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக சிலாங்கூர் மற்றும் KLலில் அமுலில் உள்ள Work From Home எனப்படும் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான உத்தரவு நீட்டிக்கப்படுகின்றது.

இதர மாநிலங்கள் குறித்த முடிவு தேசிய பாதுகாப்பு மன்றத்தைப் பொறுத்தது என அமைச்சர் தெரிவித்தார்.

_______

Genting மலையில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏதும் அமுலுக்குக் கொண்டு வரப்படவில்லை.

நேற்று மட்டும் Gentingகில் முப்பத்து மூன்று புதிய Covid-19 சம்பவங்கள் பதிவாகின.

அவற்றுள் 31 சம்பவங்கள் Jalan Genting cluster தொடர்புடையவை.

இதையடுத்து காவல் வீரர்கள் சில இடங்களில் வேலியிடும் புகைப்படங்கள் Facebookகில் பரவி வருவதால் பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என பஹாங் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.

அங்கு பதிவாகிய Covid-19 சம்பவங்கள் அனைத்தும் வெளிநாட்டு தொழிலாளர்களை உட்படுத்தியிருப்பதாகவும், வேலியிடப்பட்டது உள்ளூர் மக்களின் பாதுகாப்புக்கு மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

_______

Kota tampan சட்டமன்ற உறுப்பினர் Saarani Mohamadடை பேராக் மாநில மந்திரி புசாராக நியமிக்க மாநில சுல்தான் Sultan Nazrin Muizzuddin Shah சம்மதித்துள்ளார். 

புதிய மந்திரி புசாரின் பதவியேற்புச் சடங்கு நாளை காலை 11 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

________

மலாக்கா மாநிலத்தின் பேரிடர் நிதிக்காக, அடுத்தாண்டு ஜனவரி தொடங்கி ஓராண்டுக்கு சம்பளத்தில் பத்து விழுக்காடு பிடித்தம் செய்ய மலாக்கா மாநில முதலமைச்சரும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சம்மதித்துள்ளனர்.

_________


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather