Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வெள்ளம் மோசமடைகிறது!

Nov 22, 2020


பேராவில் வெள்ளம் மோசமடைந்து வருகிறது.

இன்று காலை வரைக்குமான நிலவரப்படி, வெள்ளம் காரணமாக துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டோரின் எண்ணிக்கை 736 ஆக அதிகரித்துள்ளது.

Larut, Matang மற்றும் Selamaவில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாகும்.

மலாக்காவில் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.

ஆகக் கடைசியாக Melaka Tengahவில் புதிதாக தற்காலிக மையமொன்று திறக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூரில் 137 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

பஹாங்கிலும் ஜொகூரிலும் 45 பேர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள துயர் துடைப்பு மையங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களும் அவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களும் Covid-19னுக்கான தர செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு ஆலோசனை கூறியிருக்கிறது.

தேசிய பேரிடர் நிர்வாக மன்றம் ஏற்கனவே SOPக்களை வெளியிட்டு விட்டது.

ஆயினும் அது இலகுவாக எடுத்துக் கொள்ளப்படுமோ என அச்சப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.

நாட்டில் சில மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிபந்தனைக்குட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, Covid-19 பரவலின் மூன்றாம் கட்ட அலையைக் கட்டுப்படுத்த உதவியிருக்கிறது.

அக்கிருமித் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்வதை CMCO தடுத்துள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

சிலாங்கூர், கிள்ளானில் Jambatan Kota அருகே எதிர்த்திசையில் வாகனமோட்டிய நபரைக் காவல் துறை தேடி வருகிறது.

நேற்று அதிகாலை நிகழ்ந்ததாக நம்பப்படும் அச்சம்பவம் மீதான காணொளி முன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது.

பஹாங், குவாந்தானில் சமூக வலைத்தளத்தின் மூலம் அறிமுகமான ஒரே வாரத்தில் பெண் வணிகர் ஒருவர் வெளிநாட்டு நபரிடம் 30 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகையைப் பறி கொடுத்துள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather