Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

முதல் முறையாக 371 சம்பவங்கள்!

Oct 04, 2020


நாட்டில் நேற்று வரலாறு காணாத அளவில் ஆக அதிகமாக 317 Covid-19 சம்பவங்கள் பதிவாகின!

அவை அனைத்துமே உள்நாட்டில் பரவியவை என சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியிருக்கின்றார்.

சபா, Tawauவில் ஒரு மரணம் பதிவாகிய வேளை, கெடாவில் இரு Cluster சம்பவங்களும், சிலாங்கூரில், ஒரு Clusterரும் பதிவாகின.

_________

வரும் வாரம் நாட்டில் இன்னும் அதிகமான Covid சம்பவங்கள் பதிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக Tan Sri Hisham Abdullah தெரிவித்துள்ளார்.

எனவே அதிக சம்பவங்கள் பதிவாகியிருக்கும் கெடாவிலும் சபாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இதனால் பொது மக்கள் பதட்டமோ பீதியோ அடைய வேண்டாம்; அரசாங்கத்தால் அதனைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என Hisham நம்பிக்கை தெரிவித்தார்.
_________

இதனிடையே கடந்த மார்ச் மாதம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீண்டும் அமுல்படுத்தும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என தற்காப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

மாநில எல்லையைக் கடப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் கூறப்படுவதை Datuk Sri Ismail Sabri Yaakob மறுத்துள்ளார்.

அண்மைய காலமாக நாட்டில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், MCO மீண்டும் அமுலுக்கு வரலாம் என்ற ஆருடம் பரவி வருவது குறித்து அவர் அவ்வாறு தெளிவுபடுத்தினார்.

_____

இதனிடையே நாட்டில் Covid-19 எண்ணிக்கை உயர்ந்து வருகின்ற போதிலும், இப்போதைக்கு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளையும் மூட எந்த முடிவும் இல்லை.

சுகாதார துறை தலைமை இயக்குனர் அவ்வாறு கூறியுள்ளார்.

அந்நோய் பரவல் இருக்கும் பள்ளிகள் மட்டுமே இப்போதைக்கு மூடப்படும் என அவர் தெரிவித்தார்.

__________

நாட்டில் இணையம் சார்ந்த மோசடிகளை தடுப்பதற்கான வழிகளை தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு தீவிரப்படுத்தி வருகின்றது.

நாட்டில் இணைய மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே அதற்குக் காரணம்.

காவல் துறையின் கணக்கு படி, இவ்வாண்டுன் முதல் நான்கு மாதங்களில் மட்டும் இணைய மோசடியால் 717 மில்லியன் ரிங்கிட் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather