← Back to list
கட்டுமானத்தில் இருந்த சுவர் இடிந்து காரின் மேல் விழுந்தது!
Sep 20, 2020
Bandar Tasik Selatan-னில் நேற்று பெண்மணி ஒருவரின் காரின் மேல் புதிதாக கட்டப்பட்ட நெடுஞ்சாலை செவுற்றின் ஒரு பக்கம் இடிந்த விழுந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட பெண் மணி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.
சிறு காயங்களுடன் தப்பிய அவரது கார், அச்சம்பவத்தில் நெருங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணியை உடனடியாக நிறுத்துமாரு அதன் மேம்பாட்டாளாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை விசாரணையைத் துவக்கியிருக்கின்றது.
_____
சபாவில் நேற்று புதிய Cluster சம்பவம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது!
அது Sempornaவில் பதிவாகிய Bakau cluster ஆகும்.
Covid-19 தொடர்பில் மேலும் ஒரு மரணம் பதிவாகிய வேளை மரண எண்ணிக்கை 130ஆக உயர்ந்துள்ளது.
அதோடு நேற்று ஒட்டு மொத்தமாக 20 புதிய சம்பவங்களின் பதிவு செய்யப்பட்டன.
_____
இதனிடையே Covid-19-னுக்கான தடுப்பூசிசியைப் பெறும் முயற்சியை அரசாங்கம் தீவிரப் படுத்தியுள்ளது.
உலக நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகிக்க வழி செய்யும் COVAX திட்டத்தில் இணைவதற்கான பேச்சு வார்த்தையில் இறங்கியிருப்பதாக அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சு தெரிவித்தது.
_____
பினாங்கில் Carbon Monoxide வாயுவை சுவாசித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவிக்கு சுயநினைவு திரும்பியுள்ளது.
எனினும் அவர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதை காவல் துறை உறுதிபடுத்தியிருக்கின்றது.
அவருடன் சேர்ந்து அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மேலும் மூன்று மாணவிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
____
Sungai Gong ஆற்று நீர் கருப்பு நிரமாக மாறிய சம்பவத்தில் அந்நீர் மாசுபடவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிபடுத்தியிருக்கின்றனர்.
அது வெறும் சாயம் தான் எனத் தெரிவித்த நீர் நிர்வாக வாரியம், நீர் மாசுபடவோ அல்லது அதிலிருந்து துர்நாற்றமோ ஏதும் இல்லை எனக் கூறியது.
_____
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather