Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19 நிலவரம் நீடித்தால் MCO நிச்சயம்!

Sep 16, 2020


Covid-19-னுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பொது மக்கள் மெத்தனப் போக்கை காட்டி வருவது தவிர்க்கப்பட வேண்டும்!

அண்மைய காலமாக நாட்டில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஈரிலக்கம், சில சமயங்களில் மூன்றிலக்கத்தில் பதிவாகி வருவதை சுட்டிக் காட்டி பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அவ்வாறு வலியுறுத்தியிருக்கின்றார்.

இந்நிலை நீடித்தால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வர அரசாங்கம் தயங்காது என அவர் நேற்று நடத்திய சிறப்பு உரிமையில் குறிப்பிட்டார்.

அதோடு கடந்த சில நாட்களாக புதிய Cluster சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டு வரும் சபாவில், பொது மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

______

இதனிடையே பொது மக்கள் அனைவரும் SOPக்களை முறையாகப் பின்பற்றினார், இந்நோயை 80 விழுக்காடு வரை அழிக்க முடியும் எனக் கூறியுள்ளார் சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் Tan Sri Noor Hisham Abdullah.

தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல், சுவாசக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டியது மிக அவசியம் என்றாரவர்.

_______

வெளிநாடுகளுக்கான நீண்ட கால பாஸ் வைத்திருக்கும் மலேசியர்கள், MCO காலகட்டத்தில் நாடு திரும்பியிருக்கும் பட்சத்தில், அவர்கள் மீண்டும் அந்நாட்டுக்குப் போகலாம்!

அதற்கு குடிநுழைவுத் துறையின் அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டிய அவசிய இல்லை என அதன் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

_______


மற்ற செய்திகள்...

அரச மலேசிய ராணுவ படையில் பகடிவதைச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பின் அதில் சம்பந்தப்பட்டவர்களிடத்தில் அணுசரனை காட்டப் படாது!

ராணுவ படை என்பது மக்களையும் நாட்டின் சுபிட்சத்தையும் உறுதிச் செய்ய வேண்டும்: எனவே தவறு உறுதிச் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தற்காப்பு அமைச்சர் Dato Sri Ismail Sabri Yaakob கூறியிருக்கின்றார்.

முன்னதாக ஜொகூரில் ராணுவ முகாமொன்றில் ஆடவர் ஒருவர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பகடி வதை அம்சம் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து அமைச்சர் அவ்வாறு சொன்னார்.

_______

திரங்காணு, Dungun-னில் மூன்று நாட்களுக்கு முன்பு சூரிய கரடி ஒன்று வீடமைப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த சம்பவத்தை அடுத்து, பொது மக்கள் மத்தியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுகின்றது.

பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather