Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Tawar - சிவகங்கை வைரசுகள் ஒரே வகையாக உள்ளன!

Aug 28, 2020


Tawar - சிவகங்கை ஆகிய இரு cluster-களைச் சேர்ந்த வைரசுகள், ஒரே குழுவில் இருந்து வந்தவையாக இருக்கலாம் என சுகாதார அமைச்சு கூறுகின்றது.

அவ்விரு cluster-ரின் கீழ் பதிவான COVID-19 சம்பவங்களை உட்படுத்திய ஆய்வில், அந்த வைரசுகள் ஒரே வகையாக இருப்பது தெரிய வந்திருப்பதாக அமைச்சு தெரிவித்தது.

எனினும், ஆய்வுகள் தொடரப்படுவதாக, சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.

ஆகக் கடைசி நிலவரப்படி, Tawar Cluster-ரின் கீழ் இன்னும் 63 பேரும், சிவகங்கை cluster-ரின் கீழ் ஏழுப் பேரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நாட்டில் புதிதாக பதிவான ஐந்து COVID-19 சம்பவங்களில் மூன்று, மலாக்காவில் பதிவானவையாகும்.
 

வாக்குமூலம் அளித்தார் Mohd Khairuddin!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு, கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ளும் விதிமுறையை மீறி சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் Datuk Mohd Khairuddin Aman Razali-யிடம் Bukit Aman நேற்றிரவு வாக்குமூலம் பெற்றது.

அவர் மீதான 27 புகார்களை அடுத்து விசாரணை அறிக்கை திறக்கப்பட்டிருப்பதாக Bukit Aman முன்னதாக கூறியிருந்தது.
 

என் மகளும், மருமகனும் SOP மீறியது உண்மைதான் ! Mukhriz தகவல்! 

மீட்சிக்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறி, கடந்த ஞாயிற்றுக்கிழமை,  தலைநகரில் உள்ள இரவு கேளிக்கை மையத்தில் கூடியதற்காக கைது செய்யப்பட்டு, ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட 29 பேரில், தனது மகளும், மருமகனும் இருந்ததை, கெடா மாநில முன்னாள் Menteri Besar Datuk Seri Mukhriz Tun Mahathir  உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

"itu sebabnya memangla saya rasa kecewa bahawa pelanggaran itu tetap berlaku juga, kita dah beri teguaran dan memang patutla dia kena kom,paun yang dikenakan" 

அவர்களது செயல் ஏமாற்றமளிப்பதாகவும் அவர் சொன்னார்.
 

Dataran Merdeka-வில் சண்டை! எண்மருக்கு அபராதம்!

அண்மையில், Dataran Merdeka-வில், சண்டையில் ஈடுப்பட்ட 18 முதல் 26 வயது வரையிலான 8 ஆடவர்களுக்கு, KL Majistret நீதிமன்றம் தலா ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather