Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

என்ன சுகாதார அமைச்சு நியாயமாக நடக்கவில்லையா? Dr Jemilah விளக்கம்

Aug 24, 2020


கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை மீறுவோருக்கு எதிரான அமுலாக்க நடவடிக்கைகள் அதிகாரத் தரப்பைப் பொறுத்ததாகும்!

Tan Sri Dr Jemilah Mahmood

சுகாதார அமைச்சுடையது அல்ல என, பொது சுகாதார விவகாரங்கள்  மீதான பிரதமரின் சிறப்பு ஆலோசகர் Tan Sri Dr Jemilah Mahmood தெளிவுப்படுத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சின் வேலை, SOP-யை நிர்ணயம் செய்து, அதனை பொது மக்கள் பின்பற்றுவதை உறுதிச் செய்வதே என்றார் அவர்.

Dato Dr. Mohd Khairuddin Aman Razali

வெளிநாட்டில் இருந்து திரும்பிய மத்திய அமைச்சர் ஒருவர் SOP-யை மீறியது அம்பலமாகி, அவருக்கு சுகாதார அமைச்சு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்த விவகாரம், பொது மக்கள் குறிப்பாக இணையவாசிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது குறித்து Tan Sri Jemilah கருத்துரைத்தார்.

அமைச்சரை உட்படுத்திய அச்சம்பவம் குறித்து Twitter-ரில் பதிவான கருத்துகள்: 

இதே போன்ற முந்தைய 2 சம்பவங்களில், ஒருவருக்கு 8 ஆயிரம் ரிங்கிட்டும், இன்னொருவருக்கு 12 ஆயிரம் ரிங்கிட்டும் விதிக்கப்பட்டது; அமைச்சருக்கு மட்டும் வெறும் ஆயிரம் ரிங்கிட்டா என்ற ரீதியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், அவ்விருச் சம்பவங்களும், காவல் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த அமைச்சர் விவகாரத்தில், சுகாதார அமைச்சு, அதிகபட்ச அபராதமாக ஆயிரம் ரிங்கிட்டை விதித்திருக்கிறது; ஆக, நியாயமாக நடந்துக் கொள்ளவில்லை என  அமைச்சை சாடுவதில் நியாயமில்லை என்றார் அவர்.

IGP Tan Sri Abdul Hamid Bador

இவ்வேளையில், Dato Dr. Mohd Khairuddin Aman Razali மீது செய்யப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில் காவல் துறை விசாரணையை அறிக்கையைத் திறந்திருப்பதை, தேசியக் காவல் படைத் தலைவர் உறுதிபடுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட அமைச்சர் தனது அச்செயலுக்காக மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட அறிக்கை


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather