Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சிலாங்கூரில் தேசிய தின கொண்டாட்டங்கள் இல்லை!

Aug 18, 2020


Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 7 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் மூன்று உள்நாட்டில் பரவியவை.

அம்மூன்று சம்பவங்களும் கெடாவில் Sala மற்றும் Tawar cluster சம்பந்தப்பட்டவை என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

மேலும் 26 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

மொத்த மரண எண்ணிக்கை 125 ஆகவே நீடிக்கிறது.

----- 

தேசிய தினத்தை ஒட்டி சிலாங்கூரில் இவ்வாண்டு மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை!

Covid-19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் V. Ganapathy Rao தெரிவித்தார்.

என்றாலும், தேசிய தின கொண்டாட்டத்தின் உணர்வுக்கு எவ்விதக் குறையும் இல்லாமல் இயங்கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக Ganapathy Rao மேலும் சொன்னார்.

அந்நிகழ்வுகளை பொது மக்கள் Selangor tv அகப்பக்கத்தில் கண்டு களிக்கலாம்.

சிலாங்கூரில், வழக்கமாக நடைபெறும் countdown நிகழ்வு, அணி வகுப்பு, வானவேடிக்கை போன்றவை ஏராளமான மக்களை உட்படுத்தியது என்பதால், அவர்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை நடத்துவதில்லை என மாநில அரசு முடிவெடுத்திருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

----- 

பினாங்கிலும் இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டங்கள் மிதமான அளவிலேயே இருக்கும்.

Covid-19 பரவல் காரணமாக சில கட்டுப்பாடுகள் இருப்பதால், அதனைப் பின்பற்றியே கொண்டாங்கள் இருக்கும் என மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் Dr. P ராமசாமி தெரிவித்தார்.

மற்றொரு நிலவரத்தில், கெடாவில், Covid-19 தொடர்பில் சில cluster சம்பவங்கள் கண்டறியப்பட்டிருப்பதை அடுத்து அக்கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்க பினாங்கு அரசு தொடர்ந்து ஆக்ககர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ராமசாமி சொன்னார்.

----- 

செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து பள்ளிகளில் விரைவில் புறப்பாட மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 

எனினும் சுகாதாரம் கருதி சில வழிகாட்டி முறைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டியிருக்கும் என தற்காப்பு அமைச்சு கூறியது.

பெற்றோரிடம் இருந்து கைப்பட எழுதிய அனுமதி கடிதம் பெறுவது, கொள்ளளவுக்கு ஏற்ற கழிவறை மற்றும் உடை மாற்றும் அறை பயன்பாடு, பயன்படுத்தப்படும் உபகரணங்களைக் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வது ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

----- 

மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக வழக்கத்தை விட்ட நேற்று நாடு முழுவதும் 93 மட்டுமே கைது செய்யப்பட்டனர். 

அவர்களில் ஒன்பது பேர் மக்கள் திரண்டிருந்த பகுதிகளில் சுவாசக் கவசத்தை அணியாதவர்கள்.  


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather