Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: முடிவு உங்கள் கையில்!

Jul 30, 2020


வருகின்ற வாரங்களிலும், உள்ளூரில் பரவும் COVID-19 சம்பவங்கள் அதிகரித்தால், மார்ச் மாதத்தில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அல்லது நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்படலாம் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

அக்கோறனி நச்சில் தொற்றை கட்டுப்படுத்த இதைத் தவிர, அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என அமைச்சு தெரிவித்தது.

தற்போது, உள்ளூரில் பரவும் கொரோனா சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு, மக்கள் SOP-களை மீறுவதே காரணம் என்றும் அமைச்சு கூறியது.

நாட்டில் நேற்று புதிதாக 13 கொரோனா சம்பவங்கள் பதிவான வேளை, இன்னும் 220 பேர் அத்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 

பள்ளி மாணவர்களுக்கு சுவாசக் கவசம்!

சிலாங்கூரில், அடுத்த மாதம் தொடங்கி பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு மில்லியன் சுவாசக் கவசங்களை மாநில அரசாங்கம் விநியோகிக்கவிருக்கின்றது.

COVID-19 பெருந்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், பெற்றோர்கள் எதிர்நோக்கியுள்ள நிதிச்சுமையை குறைக்கவும் ஏதுவாக இம்முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மாநில Menteri Besar தெரிவித்தார்.

சபா மாநில அரசியல் நெருக்கடி!

புதிய அரசை அமைக்க பெரும்பான்மை இருப்பதாக முன்னாள் முதல் அமைச்சர் Tan Sri Musa Aman கூறிய ஒரு நாளுக்குப் பிறகு,  சபா மாநில அரசியல் நிலவரம் இன்னமும் தெளிவில்லாமல் இருக்கிறது!

முதலமைச்சர் Datuk Seri Mohd Shafie Apdal தலைமையிலான குழு, இன்று காலை எட்டரை மணிக்கு ஆளூநர் மாளிக்கைக்குள் நுழைந்த நிலையில், Musa Aman தலைமையில் ஒரு குழுவும் ஆளுநரைச் சந்தித்திருக்கிறது.

இருவரும் எந்நேரத்திலும் தனித்தனி செய்தியாளர் சந்திப்பை நடத்துவர் என எதிர்பார்க்கப்படும் வேளையில், ஆளுநர் மாளிகையின் முடிவு என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய கேள்வியாகும்.

Perikatan Nasional கூட்டணி, புதிய ஆட்சியை அமைக்கவிருப்பதாக  நேற்று இரவு செய்தி வெளியானதில் இருந்தே சபா அரசியலில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

60 இடங்களைக் கொண்ட சபா சட்டமன்றத்தில், ஆட்சி அமைக்க தேவை 31 இடங்களாகும்.

சாலைகளில் 20 லட்சம் வாகனங்கள்!

ஹஜ் பெருநாள் விடுமுறையை ஒட்டி, இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில், 20 லட்சம் வாகனங்கள் பயணிக்கும் என PDRM கணித்துள்ளது.

நெரிசல் அதிகம் ஏற்படக்கூடிய இடங்களில், தனது அதிகாரிகள் போக்குவரத்தை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் PDRM தெரிவித்தது.

Perlis, Kedah, பினாங்கு, வட Perak மற்றும் Johor நோக்கிப் பயணிக்கும் KL மற்றும் சிலாங்கூரைச் சேர்ந்த வாகனமோட்டிகள், காலை 9 மணிக்கு முன்பாகவே நெடுஞ்சாலைகளை பயன்படுத்த தொடங்குமாறு PLUS ஆலோசனை கூறியுள்ளது.

இதரப் பகுதிகளுக்குச் செல்வோர், இன்று முதல் நாளை வரை பகல் 2 மணிக்கும் மேல் நெடுஞ்சாலைகளை பயன்படுத்துமாறு  PLUS கேட்டுக் கொண்டது.

டோல் சாவடிகளில், அனைத்து கட்டண அதிகரிப்பு reload முகப்புகளும் மூடப்பட்டு விடும் என்பதால், Touch n Go அட்டைகளில் போதுமான தொகை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் வாகனமோட்டிகள் நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather