← Back to list
காத்திருந்தது கைக்கு வந்தாச்சு! வெற்றிக் கொண்டாட்டத்தில் Liverpool!
Jul 23, 2020
30 ஆண்டுகளுக்கு பிறகு, Liverpool இன்று அதிகாலை பிரிமியர் லீக் கிண்ணத்தை அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றியது!
Anfield-டில், Liverpool 5-3 என Chelsea-யை வீழ்த்திய பிரிமியர் லீக் ஆட்டத்திற்கு பிறகு, The Reds-சுக்கு அக்கிண்ணம் வழங்கப்பட்டது.
EPL கிண்ணத்தை அணி கேப்டன் Jordan Henderson, The Reds சகாப்தம் Sir Kenny Dalglish-ஷிடம் இருந்துப் பெற்றுக் கொண்டார்.
ஆகக் கடைசியாக 1990 ஆம் ஆண்டில், நிர்வாகியாக இருந்த போது Dalglish-தான் Liverpool-லுக்கு அக்கிண்ணத்தை வென்றுத் தந்தார்.
இதனிடையே, அவ்வாட்டம் பற்றிப் பேசிய அணி நிர்வாகி Jurgen Klopp, Champion-னாகி விட்ட போதிலும், ஆட்டத்தில் வெற்றிப் பெற வேண்டும் என்ற வேட்கை தனது ஆட்டக்காரர்களிடம் இருப்பதை காண முடிவதாக கூறினார்.
"Some people thought we were already on the beach! But it's still us and if we want, we can be uncomfortable for anyu team!"
இவ்வேளையில், தனது மகிழ்ச்சியை SkySports-சிடம் இவ்வாறு பகிர்ந்துக் கொண்டார், கேப்டன் Henderson...
"Getting 97 points and not winning it was hard to take, but then we reacted a few weeks later by winning the Champions League, and when this season started we knew we had unfinished business. It's been an amazing season and I.m thankful to be part of this team that won their first trophy ion 30 years"
மேலும் படங்கள்:
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather