Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சுவாசக் கவசத்திற்கான புதிய உச்ச வரம்பு விலை!

Jul 22, 2020


சுவாசக் கவசத்தை அணியுமாறு, சுகாதார அமைச்சு பொது மக்களை அறிவுறுத்துகின்றது.

COVID-19 பெருந்தொற்று தொடர்ந்து சங்கிலியாகப் பரவுவதை குறைந்தது 65 விழுக்காடு வரை குறைக்க, சுவாசக் கவசப் பயன்பாடு பெரிதும் உதவுவதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறுகின்றார்.

"Pakailah face mask kerana ia dapat memutuskan jangkitan ataupun penularan covid19 65 peratus begitu juga dengan penjarakkan social juga dapat memutuskan jangkitan covid19 iaitu lebih kurang 65 -70 peratus jadi dengan 2 kaedah ini dapat kita mencegah daripad dijangkiti covid19."

மூக்கில் இருந்து முகவாய் வரை சுவாசக் கவசத்தை சரியான முறையில் அணியுமாறும், Dr Noor Hisham பொது மக்களை அறிவுறுத்தினார்.

சுவாசக் கவசத்தை கழுத்து வரை தொங்க விடுவது அல்லது மூக்கில் இருந்து வாய் வரை அரைகுறையாக அணிவது போன்ற செயல்கள், கிருமித் தொற்றுகளை தான் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

இவ்வேளையில், சுவாசக் கவசத்திற்கான உச்ச வரம்பு விலையை அரசாங்கம் 20 விழுக்காடு வரை குறைத்துள்ளது.

அதாவது ஒரு ரிங்கிட் 50 சென்னுக்கு விற்கப்படும் ஒரு சுவாசக் கவசத்தின் விலை, ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி ஒரு ரிங்கிட் 20 சென்னுக்கு விற்கப்படும் என உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு Berita Harian-னிடம் கூறியுள்ளது.

சுழல் முறை வகுப்புகள்!

இன்று ஒன்றாம் ஆண்டு முதல் 4ஆம் ஆண்டு வரைக்குமான மாணவர்கள் பள்ளிக்கு திரும்புகின்றனர்!

நாட்டில் ஏறக்குறைய 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மட்டுமே சுழல் முறை வகுப்புகளை நடத்த முடிவெடுத்திருப்பதாக கல்வித் துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இரு நேரப் பள்ளி முறையை அமுல்படுத்தினாலும் கூட, தொடர்ந்து இடப்பற்றாக்குறையை எதிர்நோக்கும் பள்ளிகள் இந்த சுழல் முறையை பயன்படுத்துவதாக அவர் சொன்னார்.

இப்பிரிவின் கீழ்,  பெரும்பாலான பள்ளிகள் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் உள்ளவை என்றும் அவர் கூறினார்.

கூடல் இடைவெளியை கருத்தில் கொண்டு, பள்ளிகள், தங்களது மாணவர்களின் தேவைக்கு ஏற்ப ஒரு நேரப் பள்ளி, இரு நேரப் பள்ளி மற்றும் சுழல் முறை பள்ளி ஆகிய அணுகுமுறைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து, பயன்படுத்திக் கொள்ளலாம் என, கல்வி அமைச்சு இதற்கு முன் அறிவித்திருந்தது.

சிவசங்கரியும் ஒருவர்!

2020/2021-ஆம் பருவத்திற்கான மாட்சிமைத் தங்கிய மாமன்னரின் கல்வி உபகாரச் சம்பளம் உயர் கல்விக் கூட மாணவர்கள் 11 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது!

விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளவிருக்கும் புத்ரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த K.சிவசங்கரி அவர்களில் ஒருவராவார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather