Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சமூக ஊடக கட்டுப்பாட்டு விதியை மாற்ற திட்டம் !

Jan 16, 2026


சமூக ஊடக கட்டுப்பாட்டு விதியை மாற்ற திட்டம் !

 

ஊடகச் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள, சமூக ஊடகங்களுக்கான பயனர்கள் எண்ணிக்கை விதியை மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது!

நடப்பில் எட்டு மில்லியன் பயனர்களுக்கும் மேல் வைத்திருக்கும் சமூக ஊடக நிறுவனங்கள், ASP எனப்படும் சேவை வழங்குநர் உரிமத்தை கட்டாயம் பெற வேண்டும். 

Facebook, TikTok போன்ற, மலேசியாவில் அதிக பயனர்களைக் கொண்டிருக்கும் செயலிகளுக்கே அது பொருந்தும்.  

ஆனால் இன்னும் பரவலாகாமல் இருக்கும் X மாதிரியான வலைத்தளங்களும் அந்த உரிமத்தை பெற வேண்டும் என்பதற்காக, அந்த விதிமுறை மறு ஆய்வு செய்யப்படுவதாக தொடர்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார். 

சமூக ஊடகங்களில் குற்றச்செயல்களைத் தடுப்பதே இவ்வாண்டு அறிமுகமான அந்த புதிய உரிமத்தின் நோக்கமாகும். 

அண்மையில் Xசின் Grok AI செயற்கை நுண்ணறிவு கருவி, ஆபாசப் புகைப்படங்களை உருவாக்கும் சர்ச்சையில் சிக்கியது. 

இதையடுத்து மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் Grokகை தற்காலிகமாக நாட்டில் தடை செய்தது. 

புதிய நிபந்தனையைக் கொண்டு வருவது, X மாதிரியான உள்நாட்டில் அதிக பயனர்கள் இல்லாத சமூக ஊடகங்களைக் கண்காணிக்க வகைச் செய்யும் என்றார் அமைச்சர். 

--

அரசாங்கத்தின் ரஹ்மா உதவித் திட்டத்தின் கீழ் தகுதிப் பெற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை இன்று தொடங்கி விநியோகிக்கப்படவுள்ளது! 

தகுதியைப் பொருத்து 50 முதல் 100 ரிங்கிட் வரையிலான உதவித் தொகையை அவர்கள் பெறுவர் என நிதியமைச்சு அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தது. 

31 லட்சம் இளைஞர்கள் இவ்வுதியால் பயன்பெறுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

--

தலைநகரில் தனியார் பல்கலைக்கழகத்தில் குளிரூட்டி வெடித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் இரு மாணவர்கள் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்! 

மற்றவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அச்சம்பவத்தில் அங்கு வேலை செய்த குத்தகையாளர் ஒருவர் உயிரிழந்தார். 

--

இதனிடையே குளிரூட்டி Compressorரின் வாயு அதிகரித்ததே அந்த வெடிப்புச் சம்பவத்திற்குக் காரணம் என நம்பப்படுகிறது! 

தடயவியல் அறிக்கை முடிவின் அடிப்படையில், மலேசிய தீயணைப்பு மீட்புத் துறை தலைமை இயக்குனர் அவ்வாறு தெரிவித்துள்ளார். 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us