Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தானியங்கி முறையிலான, திறந்த Toll சாவடி அறிமுகம்!

Jan 10, 2026


தானியங்கி முறையிலான, திறந்த toll சாவடி அறிமுகம்!

 

வாகன எண்ணை அடையாளம் கண்டு கட்டணம் விதிக்கும் தானியங்கி முறையிலான, திறந்த Toll சாவடி அறிமுகமாகியுள்ளது.

வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையில், அப்புதிய தொழில்நுட்பத்தைச்  சோதனைச் செய்து வருவதாக, PLUS  நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதன் மூலம் வாகன ஓட்டுநர்கள் எந்த Toll வழியிலும் நுழைந்து வெளியேற முடியும்.

Touch & GO, Smarttag என  குறிப்பிட்ட வழியைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. 

கேமராக்கள் வாகன எண்ணைத் தானாகக் கண்டறிந்து, JustGo செயலி மூலம் கட்டணம் வசூலிக்கப்படும்.  

Touch ‘n Go, Smart Tag, RFID போன்ற பழைய முறைகளையும் தொடர்ந்து பயன்படுத்தலாம் என ப்ளஸ் மேலும் கூறியது. 

-- 

பள்ளி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்! 

அவ்வாறு மலேசிய பள்ளி பேருந்து சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது 

காப்பீடு, ஊதியம் மற்றும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் அதிகரித்திருப்பதே அதற்கு காரணம் என அது சொன்னது. 

-- 

கெடா, சுங்கை பட்டாணியில், பெட்ரோல் நிலையம் ஒன்றில் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு RON95 ரக பெட்ரோலை நிரப்புவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

விற்பனை ரசீதுகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களைக் கொண்டு விசாரித்து வருவதாக, உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு தெரிவித்துள்ளது. 

-- 

ஜோகூர் பாசீர் கூடாங்கில், கடந்த மாதம் 7 வயது சிறுவனை கொலை செய்ததாகக் கூறி, 55 வயது மாது மீது நேற்று மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டது. 

கொலைக் குற்றம் உயர் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் வருவதால், அவரிடம் வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை. 

அம்மாதுவுக்கு பிணை வழங்கப்படாத நிலையில், மார்ச் 9-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிமன்றம் அறிவித்தது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us