Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மழைக் காலத்தில் மலேசியா !

Nov 28, 2025


மழைக் காலத்தில் மலேசியா !

 

நாடு முழுவதும் மழைக் காலம் நிலவி வரும் நிலையில், மிகுந்த விழிப்புடன் இருக்கும்படி, கூட்டரசு பிரதேச அமைச்சர், Putrajaya-வையும், கோலாலம்பூர் மாநகர் மன்றத்தையும் கேட்டுக்கொண்டுள்ளார் ! 

இரு அமைப்புகளும், தங்களின் பேரிடர் செயல்பாட்டு அறைகளை செயல்படுத்திவிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

Senyar வெப்பமண்டல புயல் காரணமாக, சிலாங்கூர், பேராக், உட்பட பெரும்பாலான மாநிலங்களில், தொடர்ச்சியான கனமழை பெய்யலாம் என முன்னதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

---------- 

இதனிடையே, தாய்லாந்தில் வெள்ளத்தால் சிக்கிக்கொண்டிருக்கும் மலேசியர்களில் ஆறாயிரம் பேர், பாதுகாப்பாக தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளனர் ! 

அங்குள்ள நிலைமையை விஸ்மா புத்ரா உண்ணிப்பாக கண்காணித்து வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே வேளை, ஒரு நிகழ்வுக்காக Hat Yai-க்குச் சென்று, வெள்ளத்தில் சிக்கிய, UUM-மின் மாணவர்கள், விரிவுரையாளர்கள் என அனைவரும், பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக, முன்னதாக செய்திகள் வெளிவந்தன. 

---------- 

பேராக்கில், மலையேறும் பகுதிகளில் விபத்து மற்றும் பேரிடர் அபாய ஆய்வு நடத்தப்படவுள்ளதாக, மாநில Menteri Besar தெரிவித்துள்ளார் ! 

கடந்த மாதம் Gunung Liang-கில், மலையேறும் நடவடிக்கையின் போது, நபர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை அடுத்து, அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

--------- 

3 ஊழல் வழக்குகளில், வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ! 

கடந்தாண்டு மாணவர் போராட்டங்களை, அவரது அரசு கடுமையாக அடக்கியதில் ஏற்பட்ட பெரும் உயிரிழப்புகளுக்காக, ஒரு வாரத்திற்கு முன்பு தான் அவருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us