Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நவம்பர் தொடங்கி மார்ச் வரை மழைக்காலம் தொடரும்!

Oct 09, 2025


நவம்பர் தொடங்கி மார்ச் வரை மழைக்காலம் தொடரும்!

வரும் நவம்பர் தொடங்கி மார்ச் வரை மழைக்காலம் தொடரும்! 

அக்காலகட்டத்தில் குறைந்தது ஐந்து கட்டங்களிலான தொடர் கனமழையை நாடு முழுவதும் எதிர்ப்பார்க்கலாம் என, மலேசிய வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது. 

கிளாந்தான், திரங்காணு, பஹாங் நவம்பர் மற்றும் டிசம்பரிலும், ஜொகூர், சபா, சரவாக் அடுத்தாண்டும் பெருமளவிலான தாக்கத்தை எதிர்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

------- 

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், பஹங், குவாலாலம்பூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூரில் கனமழை எச்சரிக்கை! 

அம்மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று காலை பத்து மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என MetMalaysia கணித்துள்ளது. 

-------

சபா மாநில தேர்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்ற நிகழ்வுகளை நடத்தும் தேதி குறித்து அடுத்த வாரம் கலந்து பேசப்படவிருக்கிறது! 

இம்மாதம் 16ஆம் தேதி அதற்கான சிறப்புக் கூட்டம் நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கின்றது.  

The Finance Ministry says more than 10 million Malaysians have benefited from the Budi95 initiative to date, out of the 16 million eligible individuals.  

அரசாங்கத்தின் புடி95 பெட்ரோல் உதவித் தொகை ட்டத்தின் கீழ், இதுவரை பத்து மில்லியன் மலேசியர்கள் பயனடைந்திருப்பதாக நிதியமைச்சு கூறியிருக்கிறது! 

அவ்வுதவித் தொகையைப் பெற 16 மில்லியன் பேர் தகுதிப் பெற்றிருக்கின்றனர்.  

---------

கடந்தாண்டு மலேசியர்கள் வீடு, பயன்பாட்டு கட்டணம் மற்றும் வெளியே உணவருந்துவதில் மாதத்திற்கு ஐயாயிரத்து ஐநூற்று 66 ரிங்கிட் சராசரியாக செலவிட்டிருக்கும் தகவலை மலேசிய புள்ளி விவரத்துறை வெளியிட்டுள்ளது. 

-------

Gazaவில் போரை நிறுத்தவும் சிறைப்பிடித்தவர்களை விடுவிக்கவும் வகை செய்யும், அமெரிக்க அதிபர் டோனல் டிரம்பின் அமைதி திட்டத்தின் முதல் கட்ட  ஒப்பந்ததிற்கு இணங்கியுள்ளன இஸ்ரேலும் ஹமாசும்! 

ஈராண்டுகளாக நீடித்து வரும் பாலஸ்தீனப் போருக்கு ஒரு முடிவு கட்டுவதே தனது அத்திட்டத்தின் நோக்கம் என டிரம்ப் கூறினார். 

========

மலேசியாவின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனம் ஆஸ்ட்ரோ, இந்த தீபாவளியை ‘இது நம்ம கொண்டாட்டம்’ என்ற ஒற்றுமையும் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் கருப்பொருளுடன் கொண்டாடுகிறது. 

 
அதையொட்டி On Demand, Astro GO சூக்கா உட்பட, ஆஸ்ட்ரோ் தனது அனைத்து தளங்களிலும் 67 புதிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் வாடிக்கையாளர்களுக்்காக வழங்குகிறது. 


வரலாற்றில் முதல் முறையாக Astroவும் RTMமும் இணைந்து நடத்திய தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம் 2025 இசை நிகழ்ச்சியையும் அதில் காணலாம். 

மேல் விவரங்களுக்கு content.astro.com.my 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us