Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கலாம் !

Jul 01, 2025


கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கலாம் !

 

சிலாங்கூர் Cyberjaya-வில் பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை காவல்துறை இன்னும் கண்டறியவில்லை ! 

ஆனால், இந்த கொலை, முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதொன்றாக இருக்கலாம் என மாநில காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். 

அப்பெண் கற்பழிக்கப்படவில்லையென நோயியல் நிபுணரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பாலியல் வன்கொடுமை நடந்திருக்க வாய்ப்பிருப்பதை அவர் மறுக்கவில்லை. 

அச்சம்பவம் தொடர்பில், கூடுதல் ஆதாரங்கள் தேடப்பட்டு வருவதாக அவர் சொன்னார். 

அந்த சம்பவம் தொடர்பில், கொலையுண்டவரோடு வீட்டில் தங்கியிருந்தவர், அவரின் காதலன் உட்பட நால்வர் கைதானதாக, முன்னதாக செய்திகள் வெளிவந்தன. 

--------- 

2020 முதல் கடந்தாண்டு வரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்கல்வி பயிலும் மாணவர்கள், HIV நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்தாண்டு மட்டும் 222 புதிய HIV சம்பவங்கள் பதிவானதாக, சுகாதார அமைச்சு தெரிவித்தது.  

பெரும்பாலானவை, 18 மற்றும் 19 வயதுடைய இளையோர்களை உட்படுத்தியதாகும் என அவ்வமைச்சு சொன்னது. 

---------- 

அமைதி பேரணி நடத்தும் சட்டத்தின் ஒரு பகுதியை கூட்டரசு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது !  

பேரணிக்கு 5 நாட்களுக்கு முன் காவல்துறைக்கு தகவல் தராததைக் குற்றமாகக் கருதும் பிரிவு, அரசியலமைப்புக்கு எதிரானது என அந்த நீதிமன்றம் தெரிவித்தது.  

--------- 

சிங்கப்பூரில் பதிவுச் செய்யப்பட்ட தனியார் வாகனங்களுக்கான 42-ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன நுழைவு அனுமதி அட்டைகள் இன்னும் செயலில் இல்லை என சாலை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  

அந்த VEP முறை, இன்று முதல் முழுமையாக அமலுக்கு வந்திருக்கிறது. 

---------- 

ஆசிரியர்கள் இன்று முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை, தங்கள் 100 ரிங்கிட் மடானி புத்தக பற்றுச்சீட்டுகளை பெறலாம். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us