Inilah Kita Banner
Inilah Kita Banner
Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பல்கலைகழக மாணவி கொள்ளையடிக்கப்பட்டு கொலை!

Jun 26, 2025


பல்கலைகழக மாணவி கொள்ளையடித்து கொலை !

Cyberjayaவில் கொலை செய்யப்பட்ட 20 வயது பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்படவில்லை! 

பிரேத பரிசோதனை முடிவில் அது தெரிய வந்துள்ளதை செப்பாங் காவல் துறை தலைவர் உறுதிச் செய்துள்ளார். 

தலையில் ஏற்பட்ட பலமான காயமே அவரது மரணத்திற்கான காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட பெண் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும் காவல் துறை உறுதிப் படுத்தியது. 

அவரது மடிக்கணிணி, பணம், வங்கி அட்டைகள், கைப்பேசி உள்ளிட்ட பொருட்க கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 

எனினும் அவரது வீட்டில் யாரும் அத்துமீறி நுழைந்த தடையங்களும் இல்லை என்றார் அவர். 

இதனிடையே, சம்பந்தப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக, சமூக ஊடகங்களில் தவறான செய்தியைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என காவல் துறை அறிவுறுத்தியது. 

------  

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டாய மாதாந்திர ஊழியர் சேமநிதி பங்களிப்பு இவ்வாண்டு ஒக்டோபரில் தொடங்கவுள்ளது!  

இது சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சர்வதேச தரங்களுக்கு இணங்க நியாயமான வேலைவாய்ப்பு நடைமுறைகளை ஆதரிக்கவும் வகை செய்யும் என, KWSP தெரிவித்துள்ளது.  

பணிப்பெண்களைத் தவிர்த்து, கடப்பிதழும் குடிநுழைவுத்துறையின் வேலை பெர்மிட்டும் இருக்கும் எல்லா வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் அது கட்டாயமாகும்.  

பங்களிப்பு விகிதம் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் மாதச் சம்பளத்திலிருந்து இரு விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

------ 

2024 SPM தேர்வில் எல்லா பாடங்களிலும் Aகள் பெற்ற மாணவர்கள், Matriculation நுழைவு குறித்து கவலை கொள்ள தேவையில்லை! 

A+, A, A- முடிவுகளைப் பெற்ற எந்த மாணவராக இருந்தாலும், அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இனம், மதம், பின்னணி பாராது, தகுதிப் பெற்ற எல்லா மாணவர்களின் விண்ணப்பங்களையும் அங்கீகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவுச் செய்யப்பட்டுள்ளதாக, அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

------ 

அடுத்த மாதம் தொடங்கி,தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிச் சேவைகளுக்கு வங்கிகள் சேவை வரி விதிக்கவிருக்கின்றன. 

ஒன்றாம் தேதி விரிவுப்படுத்தப்படவிருக்கும் SST அமுலாக்கத்திற்கு ஏற்ப அது அமைகிறது. 

எனினும் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் மாதிரியான அடிப்படை வங்கிச் சேவைகளுக்கு அவ்வரி விதிக்கப்படாது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us