← Back to list
AIR INDIA விமானம் விபத்து!
Jun 12, 2025

சிறப்புச் செய்தித் தொகுப்பு!
குஜராத் அமேதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட தனது விமானம் விழுந்து நொருங்கியதை Air India விமானம் உறுதிச் செய்துள்ளது!
ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவ்விமானம் விபத்துக்குள்ளானது.
242 பயணிகளையும் விமான பணியாளர்களையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுள்ளது.
அவர்களில் 169 பேர் இந்தியர்கள்; 53 பேர் British நாட்டவர்கள்; ஏழு போர்ச்சுகியர்கள் ஒரு கனடியரும் அடங்குவர் என Air India நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகளில் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் Vijay Rupaniயும் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுகிறது.
இதுவரை விமானத்தில் இருந்தவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேளை, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
சம்பவத்தை அடுத்து, அமெதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் அனைத்துலக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அறிவிப்பு வரும் வரை விமானச் சேவைகள் நிறுத்திவைக்கப்படுகின்றன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather