Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

UPSI பேருந்து விபத்து; விசாரணைக்கு சிறப்பு பணிக்குழு!

Jun 09, 2025


 upsi பேருந்து விபத்து; விசாரணைக்கு சிறப்பு பணிக்குழு!

பேராக், Gerik-கில் நிகழ்ந்த கொடூர சாலை விபத்தை விசாரிக்க, அரசு மலேசிய காவல் படை பணிக்குழு ஒன்றை அமைக்கவுள்ளது ! 

அது, MIROS, PUSPAKOM, போக்குவரத்து அமைச்சு,  பொதுப்பணி துறை அமைச்சு என பல நிறுவனங்களை உட்படுத்தியிருக்கும். 

அந்த சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு, காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

அதன் தொடர்பான தொடக்க  கட்ட விசாரணை நடந்து வருவதாகவும், Bukit Aman கூறியது. 

---- 

அவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின்  குடும்பங்களுக்கு, உயர் கல்வி அமைச்சு தலா ஈராயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கவுள்ளது ! 

இதனிடையே, UPSI பல்கலைகழகம், பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும், பேரிடர் நிவாரண உதவியாக,  ஓராயிரம் ரிங்கிட் வழங்கவுள்ளது. 

பேராக் அரசாங்கமும், பாதிக்கப்பட்டவர்களின் ஓருவொரு குடும்பத்துக்கும், 1,000 ரிங்கிட் உதவித் தொகையை வழங்க முன்வந்துள்ளது. 

--- 

இவ்வேளையில், அச்சாலை விபத்தில் பலியான 15 பேரின் பிரேத பரிசோதனை, இன்று இரவு வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக, மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. 

---- 

அவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாட்சிமை தாங்கிய மாமன்னரும் அவரது துணைவியாரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர் !  

-----  

இதனிடையே, நாடு முழுவதும் நேற்று மட்டும்,1,400-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவுச் செய்யப்பட்டன; அதில் 17 மரணங்கள் பதிவாகின. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us