Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் யார் என்பது தெரிய வந்துள்ளது !

Jun 05, 2025


சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் யார் என்பது தெரிய வந்துள்ளது !

 

KL Bangsar-ரில் உள்ள  கட்டுமானத் தளமொன்றில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ஒரு வெளிநாட்டு ஆடவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது ! 

அந்நபர், சில நாட்களுக்கு முன்பு  காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட Jordan Johnson-Doyle தான் என்பது உறுதியாகிவிட்டதாக காவல்துறை கூறியது. 

பாதிக்கப்பட்ட அந்த நபர், தனது உறவினரால் அடையாளம் காணப்பட்டார். 

சம்பவ இடத்தில், எந்த குற்றவியல் அம்சங்களும் காணப்படாததால், அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அத்துறை கூறியது. 

மாண்ட அந்த நபர், கடைசியாக, Bangsar-ரில் உள்ள, ஓர் இரவு கேளிக்கை மையத்தில் இருந்தது தெரிய வந்தது. 

---------- 

பள்ளி விடுமுறை நாட்களில், கை, கால், வாய்ப்புண் நோய் குறித்து, பெற்றொர்களும், குழந்தை பராமரிப்பாளர்களும், கூடுதல் விழிப்போடு இருங்கள் ! 

ஜொகூர், சிலாங்கூர், பேராக் உட்பட சில மாநிலங்களில், அந்நோய் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, குழந்தை தொற்று நோய் ஆலோசகர் ஒருவர் அவ்வாறு நினைவூட்டியுள்ளார்.  

இவ்வாண்டு ஜொகூரில் மட்டும், 17--ஆயிரத்துக்கும் மேற்பட்ட HFMD நோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, முன்னதாக செய்திகள் வெளிவந்தன.  

---------- 

ஹஜ் பெருநாளை முன்னிட்டு, பினாங்கில் 2.5 மில்லியன் வாகனங்கள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது ! 

போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகள் ஏற்படும் பகுதிகளைக் கண்காணிக்க, அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக, காவல்துறை Bernama-விடம் கூறியது. 

-------- 

இதனிடையே, நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,701 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 15 மரணங்கள் பதிவாகின. 

முந்தைய நாளில் பதிவான 1,740 சாலை விபத்துகளை விட, இது குறைவாக உள்ளது. 

--------- 

பல மாநிலங்கள், வேப் மற்றும் மின்னியல் சிகரெட்டுகளின் விற்பனையைத் தடுக்க முயற்சித்து வரும் நிலையில், அவற்றின் இணைய விற்பனையை கண்காணிக்கும்படி, MCMC பணிக்கப்பட்டுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us