Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

45 விண்ணப்பங்கள்! -MITRA

May 31, 2025


45 விண்ணப்பங்கள்! -mitra

மலேசிய இந்தியர் சமூக மேம்பாட்டுத் திட்டம் PPSMI கீழ் இவ்வாண்டுக்கான மானியத்தைப் பெற்றுக் கொள்ள முதற்கட்டமாக 45 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.  

மலேசிய இந்தியர் உருமாற்று பிரிவு MITRAவின் சிறப்பு பணிக்குழு தலைவர் P. Prabhakaran  தெரிவித்துள்ளார்.  

40 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய அந்த விண்ணப்பங்கள் பிரதமரின் இறுதி முடிவுக்காக சமர்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.  

இவ்வாண்டு PPSMI மானியத்தை பெற மொத்தம் 1332 விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டன.  

முறையான ஆவணங்களை முன்வைக்காதது, நிர்ணயிக்கப்பட்ட காலவரையரைக்குப் பிறகு சமர்பித்தது என பல்வேறு காரணங்களுக்காக அதில் 1073 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும்  P. Prabhakaran சொன்னார்.  

விண்ணப்ப முடிவு ஜூன் 30-ஆம் தேதிகுள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.  

--------- 

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அலுவல் பயணமாக இன்று சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்கிறார்.  

அங்கு நடைபெறவிருக்கும் 22-ஆவது Shangri-La கலந்துரையாடலில் பிரதமர் கலந்துக் கொள்ளவுள்லார்.  

ஆசியானின் தலைமைத்துவ பொறுப்பை ஏற்றுள்ள மலேசியா, இவ்வட்டாரத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் கொண்டுள்ள பங்குக்கு அங்கிகாரம் வழங்கும் வகையில் அந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக Wisma Putra தெரிவித்தது.  

-------- 

Umnoவிலிருந்து விலகி PKRஇல் இணையவிருப்பதாக அறிவித்துள்ளார் Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz.  

ஆயினும் அவரிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் ஏதும் இன்னும் பெறப்படவில்லை என UMNO பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

------ 

கிழக்கு கரை ரயில் இணைப்பு திட்டத்தின் கட்டுமான பணிகள் இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் 90 விழுக்காடு நிறைவடையும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 

----- 

ஜொகூர் பத்து பஹாட்டில், 1 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான ஆயிரத்து முந்நூற்றுக்கும் அதிகமான  அரிய பறவைகளை, வெளிநாட்டிற்கு  கடத்த முயற்சித்த கும்பல் ஒன்றை, மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் வெற்றிகரமாக முறியடித்தது..


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us