Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வேப் தடைக்கு பரிசீலிக்கும் பேராக் !

May 24, 2025


வேப் தடைக்கு பரிசீலிக்கும் பேராக் !

 

பேராக் அரசாங்கம் விரைவில், வேப் விற்பனையை தடை செய்வது குறித்த முடிவை எடுக்கும் ! 

மாநில அரசு மன்ற கூட்டத்துக்குப் பிறகே அதன் தொடர்பில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என மாநில Menteri Besar தெரிவித்துள்ளார். 

அது குறித்து, வேப் விற்பனையாளர்கள், பெற்றோர்கள் உட்பட, பல தரப்பினரின் கருத்துக்கள், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், என்றாரவர்.

பெர்லிஸ், திரங்கானு ஆகிய மாநிலங்கள், அதன் விற்பனைக்கு தடை விதிப்பதாக முன்னதாக அறிவித்திருந்தன.

---------- 

ஜொகூரில் முக்கிய சாலைகளில் வன விலங்குகளுக்கான சிறப்பு பாலத்தைக் கட்டும் திட்டத்தை, மாநில அரசு வரவேற்றுள்ளது ! 

அது, விலங்குகளின் பாதுகாப்பை மட்டுமல்லாமல், சாலை பயனர்களின் பாதுகாப்பையும் உறுதிச் செய்யும் என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார். 

---------  

பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்த போதிலும், MACC தலைமை ஆணையர் Tan Sri Azam Baki-யின் ஒப்பந்தத்தை நீட்டிக்கும் தனது முடிவை, பிரதமர் தற்காத்து பேசியுள்ளார் !   

அவரது துணிச்சலான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை நம்பி, தாம் அம்முடிவை எடுத்ததாக Datuk Seri Anwar Ibrahim கூறினார். 

---------- 

இதனிடையே, அன்வார் இப்ராஹிம் PKR கட்சி தலைவர்  பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ளார். 

சிலாங்கூர் Menteri Besar Amirudin Shari, Negeri Sembilan  Menteri Besar Aminuddin Harun, அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர் Chang Lih Kang ஆகியோர், தங்களின் உதவித் தலைவர் பதவியை தக்க வைத்துக்கொண்ட வேளை, அப்பதவியை வென்ற புதுமுகமாக,  தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் R Ramanan விளங்குகிறார்.  

-------- 

நாட்டின் கல்வி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தவும், TVET பட்டதாரிகளின் சம்பளம் தற்போதைய சந்தை தேவைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்யவும், TVET சட்டத்தை வரைய அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us