Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இந்தியர்கள், வணிக ஆளுமையில் சிக்கல் !

May 19, 2025


இந்தியர்கள், வணிக ஆளுமையில் சிக்கல் !

நிர்வாகத் திறனை வலுப்படுத்தி கொள்ள உள்நாட்டு தொழில்முனைவோர் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சிகளில் பங்கேற்க வேண்டும்!  

தங்களின் வணிகம் தொடர்ந்து செயல்படவும் ,போட்டியாற்றலுடன் இருக்கவும், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன அந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார். 

பெரும்பாலானோர், வியாபாரம் செய்யத் தெரிந்திருந்தாலும், மின்சாரம், ஆள்பலம் மற்றும் உபகரணகங்களை சிக்கனப்படுத்துவது போன்ற வணிகம் சார்ந்த கூடுதல் திறன்களில் ஆளுமை பெற சிக்கலை எதிர்கொள்கின்றனர் என்றார் அவர். 

அவ்வாறான பிரச்சனைகள் குறித்த தெளிவைப் பெற, TEKUN ஏற்பாட்டில் இந்திய தொழில்முனைவோரை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அடிப்படை கருத்தரங்குகள், அவர்களுக்கு பெரிதும் உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  

-----  

இதனிடையே, வளாகம் ஒன்றின் முன், தாம் நபர் ஒருவருக்கு பணம் கொடுப்பதாக பரவலாக பகிரப்பட்ட காணொளியைத் தொடர்ந்து, வந்த குற்றச்சாட்டை, டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார்.  

சர்ச்சைக்குரிய அக்காணொளி, பழைய பதிவு என்றும், சில பொறுப்பற்ற தரப்பினரால் வேண்டுமென்றே மீண்டும் உருவாக்கப்பட்ட அவதூறு என்றும் அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.  

முன்னதாக, வளாகத்தின் முன் ரமணன், ஒரு நபருக்கு பணம் கொடுத்து வெளியேறுவதைக் காட்டும் 34 வினாடி காணொளிப் பதிவு பரவலாக பகிரப்பட்டது. 

----- 

இவ்வாண்டு, நாடு முழுவதும் TVET பயிற்சி திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை, எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்க அடுத்த மாதம் வரை கொடுக்கப்பட்ட அவகாசத்திற்குள் அவ்வெண்ணிக்கையை எட்ட முடியும் என துணை பிரதமர்  Datuk Seri Ahmad Zahid Hamidi நம்புகிறார். 

----- 

11 ஆண்டுகளாக, மலேசிய தேசிய மிருக காட்சி சாலையில் இருந்த  இரண்டு ராட்சதப் பாண்டாக் கரடிகள் மீண்டும் , சீனாவிற்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us