Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

காஷ்மீருக்கு பயணம் செய்யாதீர் !

Apr 23, 2025


காஷ்மீருக்கு பயணம் செய்யாதீர் !

 

இந்தியா, ஜம்மூ காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் நால்வரின் புகைப்படங்களை, காவல் துறை வெளியிட்டுள்ளது! 

அவர்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மற்றொருவரின் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அவர்களைத் தேடும் பணியில்  இந்திய ராணுவப் படை தீவிரமாக இறங்கியிருக்கிறது. 

நேற்று பஹல்காமில் நடந்த அந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில், குறைந்தது 28 பேர் பலியான் வேளை, மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 

இந்தியாவை உலுக்கியிருக்கும் இந்த தாக்குதலுக்கு, முன்னதாக உலக நாட்டுத் தலைவர்கள் பலர் வருத்தம் தெரிவித்திருந்தனர். 

------  

அவசரத் தேவை இல்லாதவர்கள் இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்கு, பயணம் செய்ய வேண்டாம்! 

தேவைப்படாத பட்சத்தில் பயணத்தை ஒத்தி வைக்குமாறு, மலேசியர்களைக் கேட்டுக் கொள்கிறது Wisma Putra. 

அந்த தாக்குதல் சம்பவத்தில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை என்பதை அது முன்னதாக உறுதிச் செய்தது. 

அங்குள்ள மலேசியர்கள் அனுக்கமாகக் கண்காணிக்கப்படுவர் என்றும், அவர்களுடன் தமது தரப்பு, தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சு கூறியது. 

-----  

ஏற்கனவே மற்ற உபகாரச் சம்பளம் அல்லது நிதியுதவியைப் பெறும் மாணவர்களுக்கு, உதவி வழங்க முடியாது என்பதை மாரா தெளிவுப்படுத்தியிருக்கிறது. 

PTPTN கல்விக் கடனுதவி பெற்ற மாணவர்கள் சிலரின் விண்ணப்பங்களை மாரா நிராகரித்ததாக, உயர்கல்வி கூட மாணவர்கள் சிலர் கொடுத்திருந்த புகாரை அடுத்து, அது அவ்விளக்கத்தைக் கொடுத்தது. 

-- 

ஜொகூரில், தனது வகுப்பு மாணவியின் புகைப்படத்தை deepfake எனப்படும் ஒரு வகை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றியமைத்ததாக, மாணவன் ஒருவன் மீது நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன! 

-- 

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளாந்தான், திரங்காணு, பஹாங், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், மலாக்கா மற்றும் ஜொகூரில் கனமழை எச்சரிக்கை! 

இன்றிரவு ஏழு மணி வரை, அம்மாநிலங்களின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என, மலேசிய வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us