Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மன்னிப்பு கோரிய வெளியுறவு அமைச்சு !

Apr 17, 2025


மன்னிப்பு கோரிய வெளியுறவு அமைச்சு !

 

சீன அதிபரின் வருகையின் போது சாலைகள் மூடப்பட்டதால், பாதிக்கப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு குடியிருப்புவாசிகளிடம், வெளியுறவு அமைச்சு மன்னிப்பு கோரியுள்ளது. 

பாதுகாப்பு காரணங்களுக்காக, பல சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. 

மே மற்றும் ஆக்டோபர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாடு கூட்டங்களின் போது, போக்குவரத்து இடையூறுகளைக் குறைக்க அதிகாரிகள் முயற்சிப்பர் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. 

அக்கூட்டங்களின் போது, சாலைகள் ஏதேனும் மூடப்படுவதாக இருந்தால், வீட்டிலிருந்து வேலை செய்தல், வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளுதல் ஆகிய பரிந்துரைகளை அமைச்சு முன்வைத்திருக்கிறது.

----------- 

பள்ளிகளில் பண்டிகை நிகழ்ச்சிகள் குறித்த அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை, கல்வி அமைச்சு வெளியிட வேண்டும் என, தேசிய ஆசிரியர் தொழில் சங்கம் தெரிவித்துள்ளது. 

சில பள்ளிகள், மாநில மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் போன்ற முக்கியப் புள்ளிகள் அழைக்கப்படும், Raya போன்ற பெரிய அளவிலான பண்டிகை  கொண்டாட்டங்களை நடத்த முடிவு செய்வதால் அது அவசிவமாகிறது. 

இத்தகைய நிகழ்ச்சிகள், ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை உருவாக்கி, அவர்களின் முதன்மை வேலையான கல்வி போதிப்பதைப் பாதிப்பதாக, அச்சங்கம் FMT-யிடம் கூறியது.

--------- 

2024-ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவுகள், அடுத்த வார வியாழக்கிழமை வெளிவருகிறது. 

மாணவர்கள், தங்களின் SPM முடிவுகளை myresultspm.moe.gov.my வாயிலாக சரிபார்த்துக்கொள்ளலாம்.

---------- 

Negeri Sembilan, Sendayan-னில் 16 வயது இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், தலைநகரில் கைதான 50 வயது மதிக்கத்தக்க பெண், 14 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுகிறார்.  

அச்சம்பவத்துக்கு தொடர்பான சந்தேக நபர் ஒருவரும், கடந்த திங்கட்கிழமை கிள்ளானில்  காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

----------- 

உள்ளூர் பத்திரிக்கை நிறுவனம், முழுமை பெறாத Jalur Gemilang கொடியை அச்சிட்டு வெளியிட்டது தொடர்பில், 40 புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய காவல்படை தலைவர் தெரிவித்துள்ளார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us